திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று சாதாரண கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் பேசிய 57 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்