பாபநாசம்: அம்மன் சிலையையும், தாலியையும் திருடிய மர்ம நபர்கள் : கபிஸ்தலம் அருகே மக்கள் அதிர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே அம்மன் கோயில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் வெண்கல சிலை மற்றும் தாலியை மர்ம நபர்கள் திரும்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.