மேலூர்: மேலூர் கல்குவாரிக்கு எதிராக காலி குடங்களுடன் குவாரி முன்பு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு
Melur, Madurai | Sep 24, 2025 மேலூர் அருகே கச்சிராயன்பட்டி கா பு புதூர் கிராம பொதுமக்கள் கல்குவாரிக்கு எதிராக காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு கல்குவாரியில் செயல்பட்டு வருவதால் பல்வேறு இன்னலுக்கு உள்ளாவதாக கூறும் நிலையில் சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் பைப்பு களில் கழிவு கற்களைக் கொட்டுவதால் கண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி காலி குடங்களுடன் மறியல் போராட்டம்