மேலூர்: சிப்காட் எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்து மண்டபத்தில் அடைப்புடி விடுவிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
Melur, Madurai | Sep 22, 2025 மேலூரில் 278 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்க அரசு முயன்று வருகிறது இதற்காக இன்று அளவீடு செய்ய அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் வருகை தந்தனர் அப்போது 20க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்டனர் அவர்களை விடுவிக்க கோரி அவரது அவர்களது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு