கடவூர்: நரிகட்டியூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் படுகாயம்
Kadavur, Karur | Sep 6, 2025 நரிகட்டியூர் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தங்கமணி பலத்த காயம் ஏற்பட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தார் இந்த சம்பவம் தொடர்பாக தங்கமணி அளித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய கார்த்திக் மீது பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.