வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையில் உள்ள மண்மேடுகளால் விபத்து என பகுதி மக்கள் குற்றச்சாட்டு விபத்துக்கு குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
பேரணாம்பட்டு: பேர்ணாம்பட்டு பகுதியில் சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு போலீசார் விசாரணை - Pernambut News