வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அவ்வையார் விருது பெற விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்திலான சமூக சீர்திருத்தம் மகளிர் மேம்பாடு மத நல்லிணக்கம் மொழி தொண்டு கலை அறிவியல் பண்பாடு கலாச்சாரம் பத்திரிகை நிர்வாகம் முடித்த பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தின மார்ச் எட்டாம் தேதியில் அவ்வையார் விருது வழங்க அமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான அ