பேரணாம்பட்டி ஒரே இடத்தில் மூன்று யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் உயிரிழந்த யானைகளின் உடல் பாகங்கள் மற்றும் நீரின் மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு இனிவரும் காலங்களில் சிறுத்தைகள் மற்றும் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் பயன்படுத்தப்படும் என வனத்துறை அதிகாரி மற்றும் மருத்துவர் பேரணாம்பட்டில் கூட்டாக பேட்டி