பாபநாசம்: கஷ்டப்பட்டு அறுவடை செய்த நெல்... கொள்முதல் செய்வதில் தாமதம் ஆனதால் மழையில் நனைந்த அவலம்: கண்ணீருடன் தவிக்கும் விவசாயிகள்
Papanasam, Thanjavur | Sep 8, 2025
தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோவில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவியல் குவியலாக கொட்டப்பட்டு உள்ள நெல் மணிகள் நேற்று...