பாபநாசம்: தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதி ஆவதற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தடையாக உள்ளன ...ஜி கே வாசன் கண்டனம்
Papanasam, Thanjavur | Aug 27, 2025
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தளத்தில் தனியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில...