வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த தனியாருக்கு சொந்தமான சாத்கர் வனப்பகுதியில் அழுகிய நிலையில் 3 யானைகள் சடலம், எலும்பு கூடாக கண்டெடுப்பு பேரணாம்பட்டு வனத்துறையினர் விசாரணை வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து யானைகளின் மரணம் நீடிக்கும் மர்மம்
பேரணாம்பட்டு: சாத்கர் வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான வனப்பகுதியில் அழுகிய நிலையில் 3 யானைகள் சடலம் எலும்பு கூடாக கண்டெடுப்பு - Pernambut News