பாபநாசம்: கொடியேற்று விழாவிற்கு பாதயாத்திரையாக சப்பரத்துடன் செல்லும் வேளாங்கண்ணி பக்தர்கள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் இன்று மாலை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரை ஆக சப்பரத்துடன் பக்தர்கள் வேளாங்கண்ணி நோக்கி செல்கின்றனர்.