வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீப ஆராதனைகள் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆலயத்தின் மூலஸ்தானத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது