Public App Logo
Profile Picture

மாம்பலம் செய்திகள்

@purasaivakkam
152044Followers
8Following
அமைந்தகரை: கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் ஏற வந்த நபருக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம்
மாம்பலம்: MGR நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து விளையாடிய MLA பிரபாகர் ராஜா
மாம்பலம்: கே.கே. நகரில் காவிரி ரங்கன் குடியிருப்பு வளாகத்தில் மாணவர்களுக்கான தனித்திறன் போட்டியை எம்.எல்.ஏ. துவக்கி வைப்பு
மாம்பலம்: நெசப்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவை ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பிராபகர் ராஜா
மாம்பலம்: சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள புதிய மாநகராட்சி ஒப்பனை அறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த எம்எல்ஏ
மாம்பலம்: கே.கே நகர் சிவன் பார்க்கில் இலவச மருத்துவ முகாம் - நிகழ்வை எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா துவக்கி வைத்தார்
மாம்பலம்: தேனாம்பேட்டை SIET மகளிர் கல்லூரியில் குடியரசு தின விழா-  அமைச்சர் சுப்பிரமணியன் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை
மாம்பலம்: விருகம்பாக்கம்128 வார்டு அண்ணாச்சி தெருவில் மாநகராட்சி பூங்கா சீரமைக்கும் பணியை  எம்எல்ஏ பிரபாகர் ராஜா துவக்கி வைத்தார்
மாம்பலம்: கேகே நகர் 138வது வார்டு திருவள்ளூர் தெருவில் உள்ள நியாய  விலை கடையினை, எம்எல்ஏ பிரபாகர் ராஜா ஆய்வு
மாம்பலம்: கேகே நகர் 138 வார்டு,பாரதிதாசன் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட MLA பிரபாகர் ராஜா
மாம்பலம்: நெசப்பாக்கத்திலுள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று முப்பெரும் விழா - MLA பிரபாகர் ராஜா பங்கேற்பு
மாம்பலம்: அண்ணா அறிவாலத்தில் திமுக விளையாட்டு அணி மாநில செயலாளர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற்றது
அமைந்தகரை: சென்னை சங்கமம் திருவிழா - கோயம்பேடு ஜெய் நகர் பூங்காவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்து மக்கள்
கிண்டி: சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னை சங்கமம் திருவிழா நடைபெற்றது
மாம்பலம்: கே.கே.நகர் அயன்புரம் பகுதியில், தமிழ் புத்தாண்டையொட்டி அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் - பிரபாகர் ராஜா MLA பங்கேற்பு
மாம்பலம்: விருகம்பாக்கம் மா.மே.நி.பள்ளியில் திமுக நிர்வாகிகள் 2000 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை MLA பிராபகர் ராஜா வழங்கினார்
மயிலாப்பூர்: சாரதாபுரத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடைபெற்ற கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி MLA பாராட்டு
வேளச்சேரி: கஸ்தூரிபாய் நகரில் உயர் மின்னழுத்த கோபுரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து அமைச்சர் சுப்ரமணியன்
மாம்பலம்: கேகே நகர் பேருந்து நிலையம் அருகே பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் - MLA பிரபாகர் ராஜா சிறப்புரை
மயிலாப்பூர்: எம்.எல்.ஏ அலுவலகத்தில், உலக அளவில் நடைபைற்ற சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்.எல்.ஏ வாழ்த்து
மயிலாப்பூர்: மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் சிறுவர் சிறுமிகளுக்கான கால்பந்து போட்டி- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி MLA பாராட்டு
மாம்பலம்: விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு - சாலையில் வெளியேறி தண்ணீர் வீண்
மாம்பலம்: கேகே நகர் உள்ள திமுக கிளை அலுவலகத்தில், விளையாட்டு திருவிழா கொண்டாடுவது தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் எம்எல்ஏ ஆலோசனை
பெரம்பூர்: திருவிக நகர் பகுதியில் இறகு பந்து விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு
மாம்பலம்: கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாய் சரி செய்யும் பணியை MLA பிரபாகர் ராஜா நேரில் ஆய்வு