Public App Logo
Profile Picture

Praveen Kumar M

@praveenrich89
23701Followers
2Following
திருத்தணி: சிவாடா கிராமத்தில் உள்ள கரும்பு காட்டுப்பகுதியில் இருந்த 15அடி நீளமுள்ள 2மலைப்பாம்பை திருத்தணி தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
திருத்தணி: திருத்தணியில் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 கிராமங்கள் நோபல் பவுண்டேஷன் நிறுவனத்துடன் இணைப்பு.
திருத்தணி: லட்சமாபுரம் கொசஸ்தலை ஆற்றில் காணும் பொங்கலை முன்னிட்டு பெருமாள், சிவன், விநாயகர் ஆற்றில் சங்கமித்து தரிசனம்.
திருத்தணி: காவேரிராஜபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் மர்ம நபர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது
திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசி போடும் முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா துவங்கிவைத்தார்.
திருத்தணி: கார்த்திகேயபுறத்தில் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சன் டிவி புகழ் சின்னத்திரை நடிகை காயத்திரி பங்கேற்று கொண்டாட்டம்.
திருத்தணி: திருத்தணி தொகுதியிலுள்ள திமுக நிர்வாகிகள் 3 ஆயிரம் பேருக்கு, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வேட்டி, சேலை, பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
ஆர்.கே. பேட்டை: கிருஷ்ணராஜ குப்பத்தில் சுடுகாட்டுக்கு செல்ல பாதை அமைக்க கோரி சடலத்தை வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருத்தணி: திருத்தணியில் PMK கட்சியை சேர்ந்த கிளைச்செயலாளர் பார்த்திபன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியை விட்டு விலகி தேமுதிகவில் இணைந்தனர்
திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் திருத்தணியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
திருத்தணி: அருங்குளம் வனப்பகுதியில் குடியிருப்பு கட்ட எதிர்ப்பு. அளவீடு செய்ய வந்த குடிசைமாற்று வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருத்தணி: அகூர் கிராமத்தில் 2 நாட்களுக்கு முன் காணாமல் போன கூலித்தொழிலாளி ஏரிக்கரையோரம் சடலமாக மீட்பு -   காவல்துறை விசாரணை
திருத்தணி: அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில்  கடந்த 11 நாட்களில் 70 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
திருத்தணி: பொன்பாடி அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் படுகாயம்
திருத்தணி: திருத்தணியில் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு ரூபாய் 2500 மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை. முன்னாள் எம்.பி திருத்தணி கோ.அரி தொடங்கி வைத்தார்
திருத்தணி: தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் 100 நாள் வேலையை 300 நாளாக உயர்த்தி வழங்க திமுக சார்பில் வலியுறுத்தப்படும் - திருத்தணியில்  எம்.பி.ஜெகத்ரட்சகன் பேச்சு
திருத்தணி: காலியாக உள்ள 50,000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - திருத்தணியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
திருத்தணி: திருத்தணி பகுதியில் நிரம்பிய நீர் நிலைகளுக்கு மலர் தூவி வணங்கி கொண்டாடி மகிழ்ந்த  பொதுமக்கள்.
திருத்தணி: அதிமுகவை நிராகரிப்பும் என்ற தலைப்பில் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம் திருவாலங்காட்டில் நடைபெற்றது.
திருத்தணி: தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி பி.சி.என் கண்டிகை பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான லாரியை சிறைபிடித்து போராட்டம்.
திருத்தணி: புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி: தேமுதிக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அந்த கட்சி தான் ஆட்சியை அமைக்கும் - தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் திருத்தணியில் பேட்டி
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திமுக சார்பில் நகரம் கிராம சபை கூட்டம். 10ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கிராம மக்கள் புகார்.
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் மார்கழி கிருத்திகையான இன்று ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்ததால் தரிசனத்திற்கு 2மணி நேரத்துக்கு மேலாக காத்திருப்பு
திருத்தணி: அமைச்சர் பெஞ்ஜமின் கலந்துகொண்ட மினி கிளினிக் திறப்பு விழாவில் மின் திருட்டு. கர்ப்பிணி தாய்மார்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் அதிருப்தி