Public App Logo
Profile Picture

chengalpattu news

@jassmediaa
10417Followers
35Following
செங்கல்பட்டு: மறைமலைநகரில் இளம் பெண் தூக்கிட்டு கொண்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செங்கல்பட்டு: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,249 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 628 சிலைகள் வைத்து வழிபட காவல்துறை சார்பில் அனுமதி
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே திருடப்பட்ட  மரகத பால தண்டாயுதபாணி சிலை மீட்கப்பட்டது: மூன்று பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செங்கல்பட்டு: கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்
செங்கல்பட்டு: வல்லம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் இதுவரை நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்
செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட ஒதுக்கீடு பணி நடைபெற்றது
செங்கல்பட்டு: தொடர் விடுமுறை காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு: மதுராந்தகம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சித் துணைச் செயலாளர் கே பி முனுசாமி பங்கேற்ற ஆலோசனை வழங்கினார்
திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே 14வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவர் உயிரிழப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் கணித சம்பத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறை வாக்கு எண்ணும் மையம் ஆகியவற்றில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்
மதுராந்தகம்: பூதூரில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் விவசாயிகள் சாலை மறியல்
மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வாழ்த்து
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு: கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செங்கல்பட்டில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது
மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக மரகதம் குமரவேல் அறிவிக்கப்பட்டுள்ளார்
செங்கல்பட்டு: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
செங்கல்பட்டு: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடை தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் சுயாட்சியாக போட்டியிட இரண்டு பேர் வேட்புமனு தாக்கல்
மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக பரந்தாமன் அறிவிப்பு
மதுராந்தகம்: திமுக சார்பில் மதுராந்தகம் இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது