Public App Logo
Profile Picture

AGM

@agm669
9255Followers
0Following
தென்காசி: செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் வைத்து அபாகஸ் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
செங்கோட்டை: குத்துக்கல்வலசை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
செங்கோட்டை: பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளியில் வைத்து குறுவட்ட தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
தென்காசி: கீழரதவீதியில் உள்ள நகர திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த தின விழா
தென்காசி: நகராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது
தென்காசி: சங்கரன்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
தென்காசி: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை இலவச பயிற்சி வகுப்பு
செங்கோட்டை: குற்றாலம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செங்கோட்டை: செங்கோட்டை காவல் நிலையம் அருகில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தென்காசி: வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஜவகர் நடுநிலைப் பள்ளியில் வைத்து ஜல் சக்தி அபியான் 2023 நிலத்தடி நீர் மூல ஆதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி: புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடை பெற்றது
செங்கோட்டை: தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வைத்து சமூக நீதி நாள் உறுதிமொழி எஸ்பி தலைமையில் நடைபெற்றது
தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
தென்காசி: சேந்தமரம் பேருந்து நிறுத்தம் அருகே அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் நிகழ்ச்சி
தென்காசி: ஆலங்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மன வளக்கலை பயிற்சி நிறைவு விழாவில் யூனியன் சேர்மன் பங்கேற்பு
தென்காசி: சுப்புலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கோவில்பட்டி செல்லும் வழித்தடத்தில் புதிய பேருந்து துவக்க விழா
தென்காசி: மருதம் புத்தூர் ஊராட்சியில் ₹2.4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய யூனியன் சேர்மன்
செங்கோட்டை: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' நிகழ்ச்சியில் கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் பங்கேற்பு
செங்கோட்டை: கொடி குறிச்சி சேனைத்தலைவர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து மனு நீதி நாள் முகாம் இன்று நடைபெற்றது
தென்காசி: வல்லராமபுரத்தில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் வாறுகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது
தென்காசி: புளியங்குடி எஸ்.வி.பொறியியல் கல்லூரியில் ரோட்டரி கிளப் சார்பில்  நடைபெற்ற NMMS தேர்வு பயிற்சி முகாமில் BEOக்கள் பங்கேற்பு
தென்காசி: இன்று தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
தென்காசி: தென்காசி தூய்மை பணி நல வாரிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காவலர்கள் உறுப்பினர் படிவம் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
செங்கோட்டை: குற்றாலம், பண்பொழி ஸ்ரீ திருமலை குமாரசாமி தேவஸ்தானம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி: தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தூய்மை பணியாளர்கள் காவலர்கள் ஆர்ப்பாட்டம்