Public App Logo
Profile Picture

Patturaj S

@patturajtamil
593514Followers
33Following
கோவை தெற்கு: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ் குறித்த கருத்தரங்கு, இன்று துவங்கியது
கோவை தெற்கு: மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை மறுதினம் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை பாப்பநாயக்கன் பாளையத்தில் அறிவித்துள்ளனர்
கோவை தெற்கு: மத்திய மாநில அரசுகள் நிதி நிறுவனங்களுக்கான உரிமம் வழங்குவதை ஒழுங்கு படுத்த வேண்டும், கோவை உப்பிலிபாளையம் பகுதியில் மனோகரன் பேட்டி
கோவை வடக்கு: கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி
கோவை தெற்கு: கொடிசியா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கோவை மண்டல அளவிலான நிர்வாகிகள் கூட்டம்
கோவை தெற்கு: மின்கட்டண உயர்வு எதிரொலியாக வரும் 25ம் தேதி கவனயீர்ப்பு வேலை நிறுத்த போராட்டம் - கொடிசியாவில் தொழில் அமைப்புகள் அறிவிப்பு
கோவை தெற்கு: காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொது செயளாளர் வைகோ பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாட்டம்
கோவை தெற்கு: "அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது" - கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
கோவை தெற்கு: இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ் குறித்த கருத்தரங்கு - உப்பிலிபாளையம் பகுதியில் தமிழ் துறை தலைவர் சண்முகம் தகவல்
கோவை தெற்கு: கோவை நவ இந்தியா பகுதியில், க்ராப்ட் கவுன்சில் சார்பாக, கைவினை பொருட்கள் கண்காட்சி!
கோவை தெற்கு: மத்திய சிறையில் பெண்கள் தனி சிறையில் சிறப்பு எழுத்தறிவு திட்ட வகுப்புகளை சிறைத்துறை DGPஅம்ரிஷ் புஜாரி துவக்க வைத்தார்
கோவை தெற்கு: ஜெயக்குமார் கூறியதை விளையாட்டு செய்தியாக எடுத்துக்கொள்ளுங்கள் என சவுரிபாளையம் பகுதியில் ஓபிஎஸ் அணி சார்ந்த புகழேந்தி பேட்டி
கோவை தெற்கு: பாப்பநாயக்கன் புதூர் பகுதியில் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய நா.கார்த்திக்
கோவை தெற்கு: கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஏஜிஎஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தில் அதி நவீன கருவிகளுடன் கூடிய ஸ்கேன் சென்டர் துவக்கவிழா
கோவை தெற்கு: கோவை மணியக்காரம்பாளையம் அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியில்  தார்சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு
கோவை தெற்கு: சட்ட பேரவையில் 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டதை வரவேற்று பந்தயசாலையில் MLA வானதி ஶ்ரீனிவாசன் பேட்டி
கோவை தெற்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோவை மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
கோவை தெற்கு: வாலாங்குளத்தில் மகளிர் உரிமை தொகை குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய திமுக மாவட்ட செயலாளர்
கோவை தெற்கு: ரத்­தினபுரி அடுத்த நாரா­யணசாமி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளின் போது இரு தரப்பிடையே மோதல்
கோவை தெற்கு: பீளமேடு அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் ஒரு மாத பெண் குழந்தை மர்ம முறையில் உயிரிழப்பு - காவல்துறையினர் விசாரணை
கோவை தெற்கு: ராம்நகர் அடுத்த காலிங்­க­ரா­யன் வீதி­ பகுதியில் ₹3000 பணம், செல்போனை திருடி சென்ற நபரை கைது செய்த காவல்துறையினர்
கோவை தெற்கு: மணியக்காரன்பாளையம் பகுதியில் மது குடித்த தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது
கோவை தெற்கு: கோவை காந்திபுரம் பகுதியில் கத்தியை காட்டி பணம் பறித்த நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த ரத்தினபுரி காவல்துறையினர்
கோவை தெற்கு: கோவை தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் தனியார் நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்
கோவை தெற்கு: கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்கு பாளையம் பகுதியில் கணவன் திட்டியதால்
 மனைவி தூக்கு போட்டு தற்கொலை செல்வபுரம் காவல் துறையினர் விசாரணை