Public App Logo
Profile Picture

palaniyappan

@palanee81
9476Followers
22Following
பேராவூரணி: பேராவூரணி பேரூராட்சி சார்பில் முதன்மை சாலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்
பேராவூரணி: குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ₹32,65,300 கடன் தள்ளுபடி- 39 விவசாயிகளிடம் நகை ஒப்படைப்பு
பேராவூரணி: பேரூராட்சிக்கு உட்பட்ட நாட்டாணிக்கோட்டை பகுதியில் மின் கசிவால் கூலித் தொழிலாளியின் குடிசை வீடு எரிந்து சாம்பல்
பேராவூரணி: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது
பேராவூரணி: பேராவூரணி வர்த்தக கழகம் சார்பில் வர்த்தக கழக அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் பேரூராட்சித் தலைவர் மற்றும் வர்த்தகசங்க முன்னாள் தலைவர்கள் பங்கேற்பு
பேராவூரணி: இந்திரா நகரில் உள்ள கால்நடை மருத்துவமனையில், கால்நடைத்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம்
பேராவூரணி: நெல்லடிக்காடு கிராமத்தில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் 30 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்ககோரி தாசில்தாரிடம் மனு
பேராவூரணி: சேது சாலையில் உள்ள திருமுருகன் திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது
பேராவூரணி: அறந்தாங்கி சாலையில் உள்ள தென்னை நாற்றுப் பண்ணையில் இரண்டு அடி நீளமுள்ள இருதலை பாம்பு பிடிபட்டது, வனத்துறையிடம் ஒப்படைப்பு
பேராவூரணி: அண்ணா சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினர் எம்பி ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்
பேராவூரணி: பெருமகளூர் பேரூராட்சியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்
பேராவூரணி: கூப்பிளிக்காடு பகுதியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்- MLA அசோக்குமார் பங்கேற்பு
பேராவூரணி: பழைய பேராவூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் பங்கேற்பு
பேராவூரணி: தாசில்தார் அலுவலகத்தில் கூட்டுறவு துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கங்கள் அமைதிப் பேச்சுவார்த்தை
பேராவூரணி: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிக்கு தேர்வு- பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு
பேராவூரணி: எம்எல்ஏ அலுவலகத்தில் MLA அசோக்குமாரிடம் ரெட்டவயலில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை மனு
பேராவூரணி: மரக்காவலசை பேருந்து வழித்தடத்தில் பஸ் கண்ணாடி உடைப்பு- அடுத்தடுத்து பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் போலீசார் விசாரணை
பேராவூரணி: முதன்மை சாலையில் வேகத் தடைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் 11-வது வார்டு உறுப்பினர் மகாலட்சுமி நடவடிக்கை
பேராவூரணி: சேதுபாவாசத்திரம் ஒன்றிய அலுவலகத்தில், குழந்தைகள் ஊட்டச்சத்து, ரத்த சோகை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்தியை MLA துவக்கி வைத்தார்
பேராவூரணி: ஜே சி கே பள்ளி, அரிமா சங்கம் இணைந்து உலக அமைதி தின பேரணியை நீலகண்ட பிள்ளையார் கோவில் முதல் பேருந்து நிலையம் வரை நடத்தின
பேராவூரணி: சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த எம்எல்ஏ N.அசோக்குமார்
பேராவூரணி: பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சாந்தி சேகர் தலைமையில் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம்- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
பேராவூரணி: ஆவணம் ஊராட்சி ஒன்றிய குழந்தை வளர்ச்சி அலுவலகத்தின் சார்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி
பேராவூரணி: மினி பாலா விழா அரங்கில் இந்திய ஜனநாயக கட்சி ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
பேராவூரணி: வேதாந்தம் திடலில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் விழிப்புணர்வு மாநாடு, நிறுவனத் தலைவர் கே.கே செல்வகுமார் பங்கேற்பு