Public App Logo
Profile Picture

papu

@nivipapu
60126Followers
3Following
ஈரோடு: வில்லரசம்பட்டி அருகே பாதாளச் சாக்கடை திட்டப்பணியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் இரண்டு பேர் படுகாயம்
ஈரோடு: திமுகவின் செயல்களை கண்டித்து, பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி கே நாகராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டி
ஈரோடு: மதுக்கடைகளுக்கு மே தினம் விடுமுறை -மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
ஈரோடு: சென்னிமலை அருகே ஒரே நாளில் நான்கு இடங்களில் திருட முயற்சி, சென்னிமலை போலீசார் விசாரணை
ஈரோடு: கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில், 80 சதவீத மாடுகள் விற்பனை
ஈரோடு: தேர்வுக்காக  வந்த  200 க்கும் மேற்பட்டோர் மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ஈரோடு: பெருந்துறை அருகில் ஆம்னி வேன் திருட்டு - போலீசார் விசாரணை
ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடியவர் கைது
ஈரோடு: மாவட்டத்திற்கு ரயில் மூலம் 920 டன் உரம் வந்தது
ஈரோடு: வெண்டி பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் 2 சாய சலவை பட்டறைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஈரோடு: காவிரி ஆற்றுப் பாலத்துக்கு அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
ஈரோடு: பெருந்துறை அருகே கணவனை காணவில்லை என மனைவி போலீசில் புகார்
ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மறுநாள் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோடு: இசைஞானியை சாதிரீதியாக பேசிய EVKS இளங்கோவனை கைது செய்ய சூரம்பட்டி நால்ரோட்டில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் முருகேசன் பேட்டி
ஈரோடு: கருங்கல்பாளையம் அருகே சேவல் வைத்து சூதாடிய 8 பேர் கைது
ஈரோடு: பன்னீர்செல்வம் பூங்கா அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது - 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
ஈரோடு: சென்னிமலை அருகே சாலை விபத்தில் விசைத்தறி அதிபர் உயிரிழப்பு, சென்னிமலை போலீசார் விசாரணை
ஈரோடு: சூரம்பட்டி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட காரை, திருடி சென்ற மர்ம நபர்கள்
ஈரோடு: மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து சலுகைகளும் சிரமம் இல்லாமல் கிடைக்க முதல்வர் திட்டவட்டம் - அமைச்சர் முத்துசாமி பேட்டி
ஈரோடு: அரசு மருத்துவமனை அருகே உலக பூமி தினத்தை முன்னிட்டு ஈஷா பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
ஈரோடு: மாவட்ட கால்நடை அலுவலகத்தில் வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை  நேர்காணல் தேர்வுக்கு அழைப்பு
ஈரோடு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது
ஈரோடு: சம்பத் நகரில் நீதிமன்றம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு: வீரப்பன் சத்திரம் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது