Public App Logo
Profile Picture

Kovai Today

@coimbatore_updates
93622Followers
8Following
சூலூர்: இபிஎஸ் கைதை கண்டித்து அதிமுகவினர் வெறிகொண்டு போராடுகின்றனர்- பஸ் நிலையம் அருகே, அனைத்துலக MGR மன்ற மாநில இணைச்செயலாளர் பேட்டி
கோவை வடக்கு: ஜி.என் மில்ஸ் பகுதியில் வீட்டில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பிடம் இருந்து, எஜமானரை காப்பாற்ற தனது உயிரை விட்ட நாய்
கோவை தெற்கு: மாநகராட்சி தலைமை பொறியாளர் இல்லத்தை புணரமைத்த  கேசிபி நிறுவனம் - லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஆவணம் வெளியானது
கோவை தெற்கு: பீளமேடு கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கோவை தெற்கு: எஸ்.பி வேலுமணியின் நண்பர் சந்திரபிரகாஷின் கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை
கோவை தெற்கு: கோவையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் வணிக வரித்துறை ஆணையர் சித்திக் நேரில் சென்று ஆய்வு
கோவை வடக்கு: வீர கேரளத்தில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிகளில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
கோவை தெற்கு: ஆர்.எஸ்.புரம் கல்லூரியில் சந்தன மரங்கள் அனுமதியின்றி வெட்டி எடுக்கப்பட்டதாக சர்ச்சை : மாவட்ட வனத்துறை அதிகாரி விளக்கம்
சூலூர்: ஜி.கே.எஸ் நகரில், நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி வீட்டில் பணம் நகைகள் கொள்ளை - போலீசார் விசாரணை
பேரூர்: தொண்டாமுத்தூர் பகுதியில் ஆதார் எண்ணை பயன்படுத்தி நூதன முறையில் பணம் பறிப்பு
கோவை வடக்கு: ஆனைகட்டி வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் காரணமாக உயிரிழந்த காட்டு யானையின் உடல் வனத்துறையினரால் எரியூட்டப்பட்டது
கோவை தெற்கு: தடுப்பூசி போடப்படும் மையங்களில் டோக்கன் கிடைக்காததால் வடமதுரை, பீளமேடு உட்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மறியல் போராட்டம்
கோவை தெற்கு: வி.கே.கே மேனன் சாலையில் டென்டல் கிளினிக் பெயர் பலகை மறைப்பதால் வெட்டப்பட்ட மரங்கள் -வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை
கோவை வடக்கு: ராக்கி பாளையம் கிராமத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தினர்
கோவை தெற்கு: மலைவாழ் கிராம மக்களுக்கு வகுப்புகள் நடத்திய சின்னாம்பதி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கல்பனா சாவ்லா விருதுக்கு பரிந்துரை
கோவை தெற்கு: சசிகலாவை அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கண்டித்து நகரின் பல்வேறு பகுதிகளில் அமமுகவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்
பேரூர்: வேடப்பட்டி பகுதியில் தடுப்பூசி செலுத்த டோக்கன் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
கோவை தெற்கு: RSபுரம் பகுதியை சேர்ந்த தன்னார்வலர் எட்வின் கொரோனா நேரத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் பாராட்டு
மதுக்கரை: போத்தனூரை சேர்ந்த 1 வயது குழந்தை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் ₹16 கோடி மதிப்புடைய ஊசி செலுத்தப்பட்டது
மதுக்கரை: போத்தனூர் அருகே குடோனில் தடை செய்யப்பட்ட 1.25 டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்த மளிகை கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
சூலூர்: கருமத்தம்பட்டி அடுத்த வடுகன்காளிபாளையம் பகுதியில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது
கோவை தெற்கு: கோவில் சொத்தை ஆக்கிரமித்த கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி மீது வழக்கு உள்ளதாக திருத்தொண்டர் சபை நிறுவனர் பேட்டி
கோவை தெற்கு: கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு முறையான உணவு அளிப்பதில்லை - சிகிச்சையில் உள்ள பெண் நோயாளி குற்றச்சாட்டு
பேரூர்: நண்டாங்கரை தடுப்பனை தூர்வாரி எடுக்கப்பட்ட வண்டல்மண்ணை மர்ம‌ நபர்கள் டிப்பர் லாரிகளில் கடத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
மதுக்கரை: சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களை தாக்கும் CCTV காட்சி