Public App Logo
Profile Picture

palladam 360°

@palladm
570218Followers
20Following
பல்லடம்: பருவாயிலுள்ள நீலியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
பல்லடம்: கரைப்புதூர் அருகே காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு - போலீசார் விசாரணை
பல்லடம்: பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடியால் பரபரப்பு.
பல்லடம்: கொசவம்பாளையம் சாலையில் வழக்கறிஞரை தாக்கிய சம்பவத்தில் மூவர் கைது.
பல்லடம்: காரணம்பேட்டையில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட செய்தித் துறை  அமைச்சர்.
பல்லடம்: பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏக்களிடம் மனு அளித்த தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர்.
பல்லடம்: காரணம்பேட்டை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி.
பல்லடம்: பாமகவின் 35வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாதப்பூரில் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடிய நிர்வாகிகள்
பல்லடம்: ஆறுமுத்தாம்பாளையத்தில் 60 ஆயிரம் மீட்டர் கொள்ளளவு குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜை - கொ.ம.தே.கட்சியின் பொதுச்செயலாளர் பங்கேற்பு.
பல்லடம்: சுக்கம்பாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் விசைத்தறியாளர்களுக்கான ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது.
பல்லடம்: குன்னாங்கள் பாளையத்தில் காணாமல் போன நபர் கழிவுநீர் கால்வாயில் சடலமாக மீட்பு -  போலீசார் விசாரணை.
பல்லடம்: மகாலட்சுமி நகர் அருகே கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு.
பல்லடம்: பல்லடம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்.
பல்லடம்: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கணபதிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பல்லடம்: சுக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த செல்வராஜ் MLA
பல்லடம்: பால் கொள்முதல் செய்த தொகையை தராததால் செங்காட்டு பாளையத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
பல்லடம்: பணபாளையத்தில் பல்லடம் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பல்லடம்: யூனியன் அலுவலகத்தில் யூனியன் சேர்மன் தாக்கியதாக கணக்கர் பரபரப்பு குற்றச்சாட்டு - காவல்துறையினர் விசாரணை.
பல்லடம்: உடுமலை சாலையில் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலக வாகனம் கவிழ்ந்து விபத்து -அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஊழியர்கள்
பல்லடம்: குள்ளம்பாளையத்தில் சீல் வைக்கப்பட்ட பின்பு இயங்கிய கரித்தொட்டி ஆலையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு
பல்லடம்: பேருந்து நிலையத்தில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நபர்கள்
பல்லடம்: காமராஜரை பயன்படுத்தி பாஜக நடை பயணத்திற்கு ஆதரவு திரட்டிய பாஜக நிர்வாகிகள் மீது காங்கிரஸ் கட்சியினர்  புகார்
பல்லடம்: DSP அலுவலகத்தில் பல்லடம் உட்கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
பல்லடம்: NGR சாலையில் காமராஜர், MGR மற்றும் பிரதமர் மோடி வேடமணிந்து அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு ஆதரவு திரட்டிய பாஜக நிர்வாகிகள்
பல்லடம்: பொங்கலூர் முத்தாரம்மன் கோவில் திருவிழாவிற்கு எம்ஜிஆர் சாலையில் இருந்து பல்வேறு வேடமிட்டபடி சென்ற பக்தர்கள்