Public App Logo
Profile Picture

Yuvathika

@yuvathika05
409026Followers
6047Following
மதுரை தெற்கு: மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் சாமி தரிசனம்
மதுரை வடக்கு: மேலமடை பகுதியில் வடகிழப்பு பருவமழை எதிரொலி கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்
மதுரை வடக்கு: நாளை ரேபிஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் - மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
மதுரை கிழக்கு: நியோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கமலக்கண்ணன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்
மதுரை கிழக்கு: மாட்டுத்தாவணி பகுதியில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம்
மதுரை தெற்கு: எல்லிஸ் நகர் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் புதிய நகை சரிபார்ப்பு துணை ஆணையர் பதவியேற்பு
மதுரை கிழக்கு: ஒத்தக்கடை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை மின்தடை
மதுரை வடக்கு: கேகே நகர் பகுதியில் தமிழக காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர் சார்பாக உண்ணாவிரத போராட்டம்
மதுரை வடக்கு: பாஸ்போர்ட் வழங்க விசாரணை மேற்கொள்ளாமல் பரிந்துரை சர்வேயர் காலனி பகுதியில் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர் பணியிடை மாற்றம் எஸ் பி உத்தரவு
மதுரை தெற்கு: கோரிப்பாளையம் பகுதியில் அரசு ராஜாஜி மருத்துவமனையில்  பதிவுசீட்டு வழங்கும் இடத்தில் அயர்ந்து தூங்கிய ஊழியர் -  ட்ரெண்டாகும் வீடியோ.
மதுரை கிழக்கு: ராஜகம்பீரத்தில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படம் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும் - பதிவுத்துறை அரசு செயலாளர்
மதுரை தெற்கு: தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆர்.தங்கமணி  அண்ணா விருதுக்கு தேர்வு
மதுரை தெற்கு: கோரிப்பாளையத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கான சிறப்பு வார்டு தொடக்கம்
மதுரை தெற்கு: நெல்பேட்டை பகுதியில் அறிஞர் அண்ணா சிலைக்கு பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
மதுரை தெற்கு: காமராஜர் சாலை பகுதியில் இருசக்கர வாகனம் மோதி சாலையில் நடந்து சென்றவர் படுகாயம் போலீஸ் விசாரணை
மதுரை மேற்கு: பழங்காநத்தம் பகுதியில் 17 வயது சிறுமி மாயம்
மதுரை கிழக்கு: ஆனையூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை ஒருவர் நேற்று கைது போலீஸ் விசாரணை
மதுரை மேற்கு: பழங்காநத்தம் சோமசுந்தரம் பாரதியார் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் கழிப்பறை கட்டிடம் திறப்பு நிகழ்ச்சி
மதுரை கிழக்கு: சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் அறங்காவலர் நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்க அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை
மதுரை தெற்கு: முனிச்சாலையில் வணிகர் சங்கம் சார்பாக ஜிஎஸ்டியில் உள்ள சிரமங்கள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்
மதுரை வடக்கு: ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி 30க்கும் மேற்பட்டோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
மதுரை கிழக்கு: உதயநிதியின் சனாதன பேச்சுக்கு மடாதிபதிகள் ஒருவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை என பாண்டி கோவில் பகுதியில் கிருஷ்ணசாமி பேட்டி
மதுரை வடக்கு: ஏதோ ஒரு பெரிய நோக்கத்திற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படுகிறது - தல்லாகுளத்தில் எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி
மதுரை வடக்கு: வீட்டின் உத்தரவை ரத்து செய்வோம் என அதிகாரிகள் பேசுவதாக கூறி திருமங்கலம் பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மதுரை தெற்கு: கோரிப்பாளையம் பகுதியில் நோயாளிகளுக்கு நாய்களால் அச்சுறுத்தல் மாநகராட்சிக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் கடிதம்