Public App Logo
Profile Picture

ஓட்டப்பிடாரம் செய்திகள்

@arulstudio2001
49723Followers
18Following
ராஜாவின்கோவில்  ஸ்ரீ குலசேகர பெருமாள் திருக்கோவிலில்    சிறப்பு பூஜை
மேல அரசடியில் தண்ணீர்  லாரி மீது  ஆம்னி பேருந்து மோதியதில் ஒருவர் உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே பலி
ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகம் முன்பு
ஏ.ஐ.டி.யு.சி  சார்பில்  ஆர்ப்பாட்டம்
ஓட்டப்பிடாரம் அருகே விவசாயிக்கு கத்திக்குத்து : முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் மகன் கைது
ராஜாவின்கோவில்  ஸ்ரீ குலசேகர  பெருமாள் திருக்கோவிலில்  புரட்டாசி இரண்டாவது  சனிக்கிழமையை முன்னிட்டு  சிறப்பு பூஜை
ராஜாவின்கோவில்  ஸ்ரீ குலசேகர  பெருமாள் திருக்கோவிலில்  புரட்டாசி இரண்டாவது  சனிக்கிழமையை முன்னிட்டு  சிறப்பு பூஜை
புதியம்புத்தூர் ஸ்ரீகுலசேகர வள்ளி அம்பாள் திருக்கோவிலில்  பாரத பிரதமர் நரேந்திரமோடியின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் சிறப்பு பூஜை
புதியம்புத்தூரில் வெகு விமர்சையாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா-
ஓட்டப்பிடாரம் அருகே  முன்னாள் சென்ற அரசு பேருந்தின் மீது, பின்னால் அதிவேகமாக சென்ற கார் மோதியதில் பெண் உட்பட இருவர் காயம்
32 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு பேரூரணியில்  வெகு விமர்சையாக  நடைபெற்ற பாராட்டு விழா
முள்வேலியை அகற்றக்கோரி   வீரன் சுந்தரலிங்கம்நகர் ஊர் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
புதியம்புத்தூரில் தேமுதிக தலைவர் கேப்டனின் பிறந்த நாளையொட்டி கட்சியினர் பொதுமக்களுக்கு  இனிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
மல்லிகார்ஜுன  கார்கே வை பாஜக அவமதிப்பு செய்ததாக கூறி  பாஜகவை கண்டித்து,  புதியம்புத்தூரில்   காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மேல மீனாட்சிபுரத்தில் அரைகுறையாக போர்வெல் அமைத்து செல்ல முயன்ற லாரியை ஊர் பொதுமக்கள் திரண்டு மறித்ததால் பரபரப்பு
வடிகால் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.புதூர் கிராம மக்கள்  கோரிக்கை
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஓட்டநத்தத்தில்  முன்னாள் எம்எல்ஏ சண்முகையா தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
புதியம்புத்தூரில் 50 ஆண்டிற்கும் மேலாக  சுடுகாட்டிற்கு பாதை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத அவலம்
புதியம்புத்தூரில் ஏ.ஐ.டி.யு
சி கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட  மாநாடு
ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரி தளவாய்புரத்தை  சேர்ந்த மலைராஜ் (30) என்பவர் வெட்டிக்கொலை ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை
புதியம்புத்தூரில்  வீடுகளில் திருட முயற்சி;  தஞ்சாவூரைச் சேர்ந்த வாலிபர் கைது
புதியம்புத்தூரில்  வீடுகளில் திருட முயற்சி; கொள்ளையன்  வீடியோ வைரலானதால் பரபரப்பு
மேல அரசடியில் கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டு  தன்னை தானே  குத்தி தற்கொலை செய்து கொண்ட வாலிபர்
குறுக்குசாலை BMF ஆரம்ப பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நோட்புக் வழங்கல்
புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகப் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா
கச்சேரி தளவாய்புரத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை  தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சென்னையில் காணொளி வாயிலாக திறப்பு