Public App Logo
Profile Picture

Tiruppur Alerts

@tprvel_2
2Followers
0Following
திருப்பூர் தெற்கு: திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
திருப்பூர் தெற்கு: அனுப்பர்பாளையம் பகுதியில் சிறு குரு நிறுவனங்கள் துறை அமைச்சர் 1.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
பல்லடம்: பல்லடத்தில் கலெக்டர் அலுவலக பேச்சுவார்த்தைக்குப் பிறகு விவசாய சங்கங்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.
திருப்பூர் தெற்கு: நில சீர்திருத்த ஆணையர் திருப்பூரில் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்
திருப்பூர் தெற்கு: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தாராபுரம் சாலை கோட்டை மாரியம்மன் கோவிலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
பல்லடம்: பெட்ரோல் குழாய் பதிக்கும் நடவடிக்கை எதிராக நாளை முதல் போராட்டம் - பல்லடத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் முடிவு
திருப்பூர் தெற்கு: ரயில் நிலையம் அருகே போலீசார் சோதனையின் போது குட்கா பொருட்கள் வைத்திருந்த மூன்று பேர் கைது
திருப்பூர் தெற்கு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர் தெற்கு: கோழிப்பண்ணை அருகே குப்பை கொட்ட வந்த வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர் தெற்கு: ஆலங்காடு பகுதியில் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
திருப்பூர் தெற்கு: தென்னம்பாளையம் பகுதியில் குடிநீர் வினியோகம் சரியில்லை என பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர் தெற்கு: வந்தே மாதரம் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நடைபெற்ற டிஎன்டிஜே பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருப்பூர் தெற்கு: அங்கேரிபாளையம் பகுதியில் வீத லீடர்ஸ் அமைப்பின் போதை இல்லா தமிழகம் குறித்து விழிப்புணர் பேரணி நடைபெற்றது
திருப்பூர் தெற்கு: ராக்கியாபாளையம் பகுதியில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது
திருப்பூர் தெற்கு: திருப்பூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை
திருப்பூர் தெற்கு: குமார் நகரில் மாநகர போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
திருப்பூர் தெற்கு: நல்லூர் அருகே ஆயுதப்படை போலீசார் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர் தெற்கு: ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருப்பூர் தெற்கு: ஊத்துக்குளி ரயில் நிலையம் முன்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது
திருப்பூர் தெற்கு: நீதிமன்ற உத்தரவுப்படி அரசு பள்ளி நிலத்தை மூன்று நாட்களில் மீட்டு தரக் கோரி கவுன்சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
திருப்பூர் தெற்கு: வாசுகி நகர் பகுதியில் சட்டவிரோதமாக ஹெராயின் போதை பொருள் வைத்திருந்த இருவர் கைது
திருப்பூர் தெற்கு: சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
திருப்பூர் தெற்கு: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக குமரன் நினைவகம் முன்பாக வாலிபர் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் தெற்கு: செட்டிபாளையம் பகுதியில் நாய் கடித்ததாக நாய் உரிமையாளர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
திருப்பூர் தெற்கு: மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா வைத்திருந்த நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்