Public App Logo
Profile Picture

Durai Venkat

@mr.kanchi
214394Followers
24648Following
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற ஆளவந்தார் சாற்றுமுறை உற்சவம் - ஆச்சாரியானுக்கு ஆசி வழங்கிய வரதராஜ பெருமாள்
காஞ்சிபுரம்: சிறுகாவேரிபாக்கத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, கல்லூரி மாணவர் பலி - போலீசார் விசாரணை
காஞ்சிபுரம்: பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகேயுள்ள IFS நிதி நிறுவன முகவர் வீட்டிற்கு சீல் வைப்பு - போலீசார் நடவடிக்கை
காஞ்சிபுரம்: மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்ல மிதிவண்டி வழங்கும் விழா-MLA பங்கேற்பு
காஞ்சிபுரம்: ஆதி காமாட்சி கோவில் அருகே போக்குவரத்து காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய இரண்டு கஞ்சா போதை ஆசாமிகள் கைது
காஞ்சிபுரம்: தேனம்பாக்கம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு
காஞ்சிபுரம்: 11 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி - ஓரிக்கை பாரதிதாசன் பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
காஞ்சிபுரம்: மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் பணிகளை மாநகராட்சி மேயர் நள்ளிரவில் தீடிர் ஆய்வு
காஞ்சிபுரம்: ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி மாணவன் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி - போலீசார் தீவிர விசாரணை
ஸ்ரீபெரும்புதூர்: அரசுக்கு வழங்கப்பட்ட நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து மோசடி-2சார் பதிவாளர்கள் உட்பட்ட மூவரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை
காஞ்சிபுரம்: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை MLA, DRO துவக்கி வைத்தனர்
காஞ்சிபுரம்: செவிலிமேடு அருகே கூலி தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை, போலீசார் விசாரணை
காஞ்சிபுரம்: இந்தியாவிலேயே சிறந்த துறையாக தமிழக வனத்துறையை மாற்றுவோம்- ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறை அமைச்சர் பேட்டி
காஞ்சிபுரம்: திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்
காஞ்சிபுரம்: கீழ்கதிர்பூரில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் முதற்கட்டமாக 235 பேருக்கு ஆணைகளை வழங்கிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம்: பச்சையப்பன் ஆடவர் கல்லூரி  நுழைவு வாயில் முன்பு பேராசிரியர்கள் ஆர்பாட்டம்- AUT மாநில பொருளாளர் சரவணன் பேட்டி
காஞ்சிபுரம்: கருகினில் அமர்ந்தவள் கோவிலில் வழிபாடு மேற்கொண்டு தனது பிரச்சாரத்தை துவங்கிய 36வது வார்டு  அமமுக வேட்பாளர்
காஞ்சிபுரம்: 6 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து, ஊழியர் ஒருவர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
காஞ்சிபுரம்: வையாவூர் சாலையில் மர்மமான முறையில் திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு - தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்
காஞ்சிபுரம்: சாலையிலிருந்த பள்ளத்தால் பெண்மணி ஒருவர் மாநகராட்சி அலுவலகம் அருகே லாரி மோதி பலி - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
காஞ்சிபுரம்: திருக்காலிமேடு பகுதியில் துணை மேயர் பேரணியாக சென்று, பொதுமக்களுக்கு குப்பைகளை தரம்பிரித்து கொடுத்திட விழிப்புணர்வு
காஞ்சிபுரம்: ஏகாதசியையொட்டி தேவராஜசுவாமி திருக்கோவிலில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேயுடன் எழுந்தருளி அருள்பாலிப்பு
காஞ்சிபுரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் காமாட்சி அம்மன் கோவிலில் சாமிதரிசனம்
காஞ்சிபுரம்: பிள்ளையார் பாளையம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது
காஞ்சிபுரம்: உ.பியில் பணியின் போது உயிரிழந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் - வடிவேல் நகரில் அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது