Public App Logo
Profile Picture

Kanniyakumari Alerts

@g.prince_2
3Followers
0Following
கல்குளம்: ஈத்தங்காடு பகுதியில் கால்வாயில் விழுந்து தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழக்கும்.
விளவங்கோடு: களியக்காவிளையில் சாலை மறியலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு.
அகஸ்தீஸ்வரம்: சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளைகளை மீண்டும் திறக்க  கோரி தொழிலாளர்கள் உரிமையாளர்கள் நாகர்கோவிலில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் சிறையில் கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி  எஸ்பி விசாரணை.
அகஸ்தீஸ்வரம்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அஞ்சு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருவட்டாறு: திருப்பரப்பு பகுதியில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
அகஸ்தீஸ்வரம்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் பின்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்பாட்டம்.
அகஸ்தீஸ்வரம்: ஊட்டுவாழ்மடம் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்ததாக கூறி வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்.
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி கடலில் இரண்டாவது நாளாக பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
விளவங்கோடு: உண்ணாமலை கடையில் பைனான்ஸ் உரிமையாளர் மீது தாக்குதல். இருவர் மீது வழக்கு பதிவு.
அகஸ்தீஸ்வரம்: தீவிரவாத ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடலில் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்பட்டது.
அகஸ்தீஸ்வரம்: பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த முதியவர்.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் சிறையில் கொலைசெய்யப்பட்ட கைதி சபரி வர்மன் வழக்கு சிபிசிஐ- டிக்கு மாற்றம்.
அகஸ்தீஸ்வரம்: ஈத்தாமொழியில் குடிபோதையில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டி வந்த ஓட்டுநர் கைது
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்.
அகஸ்தீஸ்வரம்: மீனாட்சிபுரம் ஆவின் பாலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்க முகாமில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்தனர்.
விளவங்கோடு: களியக்காவிளை  அருகே போலீசாரின் வாகன சோதனையில்  போதைபொருள் கடத்திய வாலிபர் கைது.
திருவட்டாறு: திருப்பரப்பு அறிவியல் குவிந்த சுற்றுலா பயணிகள். போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
விளவங்கோடு: உண்ணாமலை கடையில் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
அகஸ்தீஸ்வரம்: வெட்டூர்ணிமடம் பகுதியில் அதிவேகமாக ஆம்புலன்ஸை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை  தாக்கிய பொதுமக்கள்
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் இருந்து வாங்கி சென்றனர்.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு.தொடர்புடைய கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற திட்டம்.
அகஸ்தீஸ்வரம்: குழித்துறையில் நடைபெற்ற போதையில்லா இந்தியா குறித்த விழிப்புணர் நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.