Public App Logo
Profile Picture

Thuraiyur News

@sureshnews2013
80863Followers
17Following
துறையூர்: மருவத்தூர் கிராமத்தில் குடும்ப வறுமை காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
துறையூர்: முருங்கப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்
துறையூர்: கீரம்பூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
துறையூர்: புத்தனாமாபட்டி கூழுகாச்சி பள்ளம் அருகே இரண்டு டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் காயம்
துறையூர்: முருங்கப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே டூ-வீலர் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்றவர் காயம்
துறையூர்: நாகலாபுரம் கிராமத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார்
துறையூர்: காளிப்பட்டி கிராமத்தில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு 3பேர் மீது வழக்கு பதிவு
துறையூர்: பேருந்து நிலையம் அருகே  அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு நகரச் செயலாளர் முரளி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
துறையூர்: புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை அன்று மின் நிறுத்தம்
துறையூர்: தாலுகா அலுவலகத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவ  முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம்
துறையூர்: பேருந்து நிலைய முன்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் செய்ய முயன்ற இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது.
துறையூர்: பஸ் ஸ்டாண்டில் பேருந்தில் பயணித்த மூதாட்டி இடம் இரண்டு சவரன் தங்க நகை திருட்டு
துறையூர்: மூவானூர் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை
துறையூர்: பெரமங்கலம் டாஸ்மாக் பாரில் அடையாளம் தெரியாத நபர்கள் பீர்பாட்டிலால் தாக்கியதில் இருவர் காயம்
துறையூர்: கொப்பம்பட்டியில் பணம் திருடிய நபரை தட்டி கேட்ட நபர் மீது தாக்குதல் இருவர் மீது வழக்கு பதிவு
துறையூர்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
துறையூர்: மார்க்கெட் ரோடு பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண் மீது தாக்குதல், மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
துறையூர்: கொப்பம்பட்டி கிராமத்தில் மது போதையில் ஒருவரை தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு
துறையூர்: பேருந்து நிலையம் அருகே இம்மானுவேல் சேகரனார் திருவுருவ படத்திற்கு MLA ஸ்டாலின்குமார் தலைமையில் விசிக வினர் மலர் தூவி அஞ்சலி
துறையூர்: நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று நடைபெற்றது
துறையூர்: சிக்கத்தம்பூர் கிராமத்தில் நில தகராறு தொடர்பான தாக்குதலில் இருவர் காயம் நான்கு பேர் மீது வழக்கு பதிவு
துறையூர்: பெருமாள்பாளையம்--பெற்றோர் கண்டித்ததால் பள்ளிக்குச் செல்ல மறுத்த பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
துறையூர்: துறையூர் பைபாஸ் சாலையில் உள்ள எஸ்.எம்.டி பெட்ரோல் பங்க் அருகே 2 டூவீலர்கள் மோதி விபத்து- கணவன் மற்றும் மனைவி காயம்
துறையூர்: இந்து ஹார்டுவேர் அருகே சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு ₹320 பறிமுதல்
துறையூர்: ஆஞ்சநேயர் கோவில் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து ஒருவர் காயம்