Public App Logo
Profile Picture

BALASUBRAMANIAM... bhaloo

@bhaloo74ariyalurnews
23366Followers
23Following
அரியலூர்: மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்
அரியலூர்: மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவார
ணம் வழங்க கோரிமாவட்ட ஆட் சியரகத்தில்நடந்தகுறைதீர்கூட்டத்தில்விவசாயசங்கதலைவர் விசுவநாதன்கோரிக்கைமனு
அரியலூர்: கயர்லாபாத்திலுள்ளஅரசு சிமெண்ட்மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில்மாணவமாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்டபோலீசார்
அரியலூர்: மாவட்டத்தில் இன்று 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி, ஒருவர் டிஸ்சார்ஜ் - சுகாதாரத்துறை தகவல்
அரியலூர்: திருமானூரிலுள்ள கிழக்கு ஒன்றிய அதிமுக கட்சி அலுவலகத்தில் ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்: பைபாஸ் ரோட்டில் உள்ள மாவட்டஅமமுககட்சிஅலுவலகத்தில், அக்கட்சியின்மாவட்ட, ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்இன்று நடைபெற்றது
அரியலூர்: பேருந்து நிலையத்தில் 'தீ செயலி' குறித்து பொதுமக்களிடம் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய நகர தீயணைப்புத்துறை வீரர்கள்
அரியலூர்: பேருந்து நிலையம் அருகே கேடயம் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்
அரியலூர்: மாவட்டத்தில்இன்றுஒருவருக்குமட்டுமேகொரோனாபாதிப்பு:ஒருவர் டிஸ்சார்ஜ் என தமிழக சுகாதார துறை தகவல்

பாதிப்பு
அரியலூர்: அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்
அரியலூர்: மாவட்ட கட்சி அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் மாவட்ட செயலாளர் சிவசங்கர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
அரியலூர்: மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; இருவர் டிஸ்சார்ஜ்
அரியலூர்: பைபாஸ் ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் 25க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி
அரியலூர்: விளாங்குடிகிராமத்தில்கேடயம் திட்டம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட காவல்துறையினர்
அரியலூர்: மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதாரத்துறை தகவல்
அரியலூர்: நகராட்சிக்குட்பட் 9வது வார்டிலுள்ள வீரபத்திர சாமி கோயில் வளாகத்தில் திமுகவின் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
அரியலூர்: கடுகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பு ஊசி குறித்து யாரும் அச்சப்படத்தேவையில்லை - சுகாதாரத்துறை துணை இயக்குநர்
அரியலூர்: திரைப்பட நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் விளாங்குடி வேலா கருனை  இல்லத்தில்நலதிட்ட உதவிகள் வழங்கினர்
அரியலூர்: கட்டுமானப் பொறியாளர்கள் சங்கஅலுவலகத்தில்,அரியலூர் கட்டுமானப் பொறியாளர் சங்கநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
அரியலூர்: மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை, 3 பேர் டிஸ்சார்ஜ் - சுகாதாரத்துறை தகவல்
அரியலூர்: மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி, ஒருவர் டிஸ்சார்ஜ் - சுகாதாரத்துறை தகவல்
அரியலூர்: பன்னாட்டு லயன்ஸ் சங்க நிறுவனர் பிறந்தநாளையொட்டி பேருந்து நிலையத்தில் உள்ள முதியவர்களுக்கு ராயல் சென்டினியல் அரிமா சங்கத்தினர் அன்னதானம்
அரியலூர்: மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி, ஒருவர் டிஸ்சார்ஜ் - சுகாதாரத்துறை தகவல்
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் தினம் என 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - மாவட்ட நிர்வாகம் தகவல்