Public App Logo
Profile Picture

Tirunelveli Alerts

@spshelvan_2
2Followers
0Following
திருநெல்வேலி: மணிமுத்தாறு அருவியல் குவியும் சுற்றுலா பயணிகள்
ராதாபுரம்: சவுந்தரபாண்டியபுரம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது. நகைகள் உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டது.
திருநெல்வேலி: 80வது சுதந்திர தின விழா: நெல்லை மாநகராட்சியில் தேசியக் கொடியேற்றிய மேயர் ராமகிருஷ்ணன்
திருநெல்வேலி: பெருமாள்புரம், டவுண் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 4 நபர்கள் கைது கஞ்சா பறிமுதல்.
பாளையங்கோட்டை: கோர்ட் உத்தரவை மீறி கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் லாரி மூலம் கழிவு நீர் கொட்டும் மாநகராட்சி சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.
அம்பாசமுத்திரம்: பாபநாசம் காரையார் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் தடுப்பு சுவரை உடைத்து  தலை குப்புற கவிழ்ந்த டிராக்டர். தந்தை மகன்  உயிர் தப்பினர்.
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் ஆலங்குளம் புறவழி சாலை சந்திப்பு பகுதியில்  விவசாயிக்கு சரமாரி வெட்டு. போலீசார் விசாரணை.
திசையன்விளை: ரூ148 வசூலித்த மின்வாரியத்திற்கு ரூ 20,148 அபராதம் விதித்த. நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம்.
நாங்குநேரி: பொன்னாக்குடி அருள்மிகு செல்வி அம்பாள் கோவில் கொடை விழாவில் நிகழ்ந்த அதிசயம் பக்தர்கள் பரவசம்.
அம்பாசமுத்திரம்: ஆடி அமாவாசை திருவிழாக் களைகட்டியது. காரையாறு  சொரிமுத்து கோவிலில் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்த டி ஐ ஜி & எஸ்பி.
நாங்குநேரி: பொத்தையடி தனியார் எரியூட்டு மையத்தில் ரூ 17 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு அழிப்பு.
நாங்குநேரி: கீழகருவேலங்குளம் பன்றி பண்ணை உரிமையாளர் மர்ம சாவில் திடீர் திருப்பம் பெண் கைது. போலீசார் விசாரணை.
பாளையங்கோட்டை: தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகள் ரத்து செய்ய வலியுறுத்தி வண்ணாரப்பேட்டையில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்.
அம்பாசமுத்திரம்: ஆடிஅமாவாசை காரையாறு சொரிமுத்து  அய்யனார் கோவிலில் குவிந்த  பக்தர்கள். குடில்கள்  அமைத்துக் தங்கி வழிபாடு.
திருநெல்வேலி: சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் திடீரென பழுது ஏற்பட்டு  நின்ற அரசு பேருந்து. ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்.
திருநெல்வேலி: கண்டிய பேரி உழவர் சந்தை  அருகே மின்  கம்பி உரசி தேசிய பறவையான மயில் உயிரிழப்பு. வனத்துறையினர்  விசாரணை.
பாளையங்கோட்டை: பொட்டல் நகர் பேருந்து நிறுத்தம் அருகே  அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை  செய்வதற்காக வைத்திருந்த நபர் கைது. கஞ்சா பறிமுதல்.
திருநெல்வேலி: சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் பேசஞ்சர் ரயில்கள் சில தினங்கள் ரத்து. தெற்கு ரயில்வே அறிவிப்பு.
பாளையங்கோட்டை: ரெட்டியார்பட்டி ரோஸ் நகரில் மாநகராட்சி  இடத்தினை  ஆக்கிரமிப்பு செய்த நபருக்கு அபராதம் விதித்த  மாநகராட்சி.
அம்பாசமுத்திரம்: பாபநாசம்  தலையணையில்  மூழ்கி மாநகராட்சி ஊழியர் உயிர் இழப்பு.
மானூர்: சுய உதவி குழு  கடன் உதவித்தொகை ரூ10,000 பிடித்த  உக்கிரன்கோட்டை பெண்கள் சுய உதவி குழுவினர் ஆட்சியரிடம் புகார்.
நாங்குநேரி: தெற்கு கள்ளிகுளம் அதிசய  பணி மாதா  ஆலய திருவிழா தேர் பவனி. திரளான பக்தர்கள் பங்கேற்பு.
பாளையங்கோட்டை: மத்திய சிறைச்சாலையில் இருந்து எம்எல்ஏ மார்க்கண்டேயன் விடுதலை தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக்கொலை. போலீசார் விசாரணை.
பாளையங்கோட்டை: மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ  மார்க்கண்டயனை சந்தித்து  நலம் விசாரித்த கனிமொழி mp.