Public App Logo
Profile Picture

Best

@allows.happy
164522Followers
9Following
ஆலந்தூர்: ஹைதராபாத்திலிருந்து 50000 கோவேக்சீன் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது
எழும்பூர்: நுங்கம்பாக்கம் மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொலைபேசி அழைப்புகள் மையத்தை ஆய்வு மேற்கொண்ட எம்பி மற்றும் எம்எல்ஏ
மயிலாப்பூர்: சேப்பாக்கத்தில் உள்ள பூரம் பிரகாசம் தெருவில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ
மாம்பலம்: தேனாம்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் கொரானா தடுப்பு குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன்
மயிலாப்பூர்: டிடிகே சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ஆர்வமுடன் கலந்துகொண்ட இளைஞர்கள்
அயனாவரம்: கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய தமிழக முதல்வர்
மயிலாப்பூர்: மயிலாப்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு அரசால் வழங்கப்படும் காய்கறிகளின் தரத்தை ஆய்வு செய்து மக்களுக்கு வழங்கிய எம்எல்ஏ
எழும்பூர்: மங்கலாபுரம் பகுதியில் மினி கிளினிக்கில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
பெரம்பூர்: திருவிக நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், உணவு பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ
கிண்டி: சைதாப்பேட்டை வெஸ்ட் மாம்பலம் பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள், போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கிய திரைப்பட நடிகர்
அமைந்தகரை: மாஸ்க் இல்லாமல் வந்தால் காய்கறி கொடுக்க கூடாது - வியாபாரிகளிடம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்
மயிலாப்பூர்: திருவல்லிக்கேணி குதிரைவாலி மக்கள் தெருவில் நீண்ட நாட்களாக கழிவு நீர் வடிகால்வாய் பராமரிப்பின்றி இருப்பதை நேரில் ஆய்வு செய்த எம்எல்ஏ
மயிலாப்பூர்: தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு சிங்கப்பூரை சேர்ந்தவர் ₹1 லட்சம் நிவாரண நிதி: ஆழ்வார்பேட்டையில் எம்எல்ஏ விடம் வழங்கினார்கள்
பெரம்பூர்: திருவிக நகர் தொகுதியில் உள்ள நரசிம்மா நகரில் பள்ளி வளாகத்தில் கொரானா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
அம்பத்தூர்: நொளம்பூர் பகுதியில் திமுக மாணவரணி அமைப்பாளர் அவர்களின் தந்தை 
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
கிண்டி: சுகாதாரத்துறை அமைச்சர் இல்லத்தில் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை பணியாளர் தனது ஒரு மாத சம்பளத்தை அமைச்சரிடம் வழங்கினார்
செங்கல்பட்டு: மாவட்டத்தில் இன்று 23.5.2021 1982 பேருக்கு கொரானா வைரஸ் உறுதி 1572 பேர் டிஸ்சார்ஜ் 29 பேர் உயிரிழப்பு சுகாதார துறை அறிக்கை
புரசைவாக்கம்: சென்னையில் புதிதாக 5,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 81 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை அறிக்கை
தண்டையார்பேட்டை: பாதாள விக்னேஸ்வரன் கோவில் அருகே கொரானா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
அமைந்தகரை: கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த எம்.எல்.ஏ
அம்பத்தூர்: நொளம்பூரில் திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் குப்பு, உயிரிழந்ததை அடுத்து திருவுருவப் படத்தைத் திறந்து வைத்த எம்.எல்.ஏ
புரசைவாக்கம்: துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 1000 பேருக்கு கொரோனா நலத்திட்ட உதவிகளை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கல்
வண்டலூர்: முழு ஊரடங்கு அறிவிப்பு: மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்த கோயம்பேடு சந்தை- நோய் தொற்று பரவும் அபாயம்
அமைந்தகரை: நாளை முதல் தமிழகத்தில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்
மாம்பலம்: தி நகர் திமுக அலுவலகத்தில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு பற்றி வட்டச்செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட எம்.எல்.ஏ