Public App Logo
Profile Picture

WINNINGS News

@winningscaptan
27080Followers
4Following
அகஸ்தீஸ்வரம்: ஒழுகினசேரி சந்திப்பில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு விசிக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
அகஸ்தீஸ்வரம்: முகிலன்விளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு  உலக சாதனை நிகழ்ச்சி-மத்திய அரசின் 73 திட்டங்கள் கிடைக்க ஏற்பாடு
அகஸ்தீஸ்வரம்: வடசேரி சிவகாமியம்மள் மண்டபத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில், நாகராஜா ஆலயத்தில் ஆவணி கடைசி ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு MLA தளவாய் சுந்தரம் சிறப்பு வழிபாடு
அகஸ்தீஸ்வரம்: பாலசுப்பிரமணியபுரத்தில் ₹8 லட்சம் செலவில் அலங்கார தரை கற்கள் அமைக்கும் பணி தொடக்கம்
தோவாளை: ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ₹16 லட்சத்தில் மழை நீர் ஓடை அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்
தோவாளை: பூதப்பாண்டி பேரூராட்சி 5வது வார்டு வீரவிளை காலனியில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது
அகஸ்தீஸ்வரம்: மயிலாடி சந்திப்பில் அன்னபூரணி உணவகத்தில் பதுங்கி இருந்த ஆறரை அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து சென்ற தீயணைப்பு வீரர்கள்
அகஸ்தீஸ்வரம்: வடசேரி சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு அவரது 115ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தை தொல். திருமாவளவன் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்
தோவாளை: நைனார் தோப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த கொத்தனாரை தாக்கிய வாலிபர் மீது இன்று பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
அகஸ்தீஸ்வரம்: தேரூர் பேரூராட்சி புதுகிராமத்தில் புதிய பைப்லைன் அமைக்கும் பணியை பேரூராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
அகஸ்தீஸ்வரம்: வடசேரி பெரிய தெருவில் வைத்து மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மீட்டெடுக்கும் கட்சி சார்பில் முதல் குரல் என்ற புத்தகம் வெளியீடு விழா
அகஸ்தீஸ்வரம்: வெட்டூர்ணிமடம் சந்திப்பில் குஞ்சன் நாடார் சிலைக்கு தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தின் நிறுவனர் மாலை அனைத்து மரியாதை
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் உள்ள ஆட்சியரகத்தில் இறச்சகுளம் பகுதி பொதுமக்கள் ஆட்சியர்.பி.என்.ஶ்ரீதரை சந்தித்து மனு அளித்தனர்
தோவாளை: திட்டுவிளை ஷாலோம் மண்டபத்தில் நடைபெற்ற திமுக பூத் முகவர்கள் கூட்டத்தில் மேயர் மகேஷ் பங்கேற்பு
அகஸ்தீஸ்வரம்: குலசேகரன்புதூர் பகுதியில் உள்ள ஆட்டுப்பண்ணை வலையில் சிக்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
தோவாளை: இறச்சகுளம் ஊராட்சி விஷ்ணுபுரம் காலனியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை ஊராட்சி தலைவர் நீலகண்ட ஜெகதீஸ் துவக்கி வைத்தார்
அகஸ்தீஸ்வரம்: இராணி தோட்டம் அரசு போக்குவரத்து பணிமனை பொது மேலாளர் அலுவலகத்தை சிஐடியு யினர் முற்றுகையிட்டு போராட்டம்
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி வடக்கு தெரு பகுதியில் நின்ற மீன் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் மேலும் இரண்டு சிறுவர்கள் கைது
அகஸ்தீஸ்வரம்: ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அகஸ்தீஸ்வரம்: வடலிவிளை அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார் எம்பி விஜய் வசந்த்
அகஸ்தீஸ்வரம்: மயிலாடி சந்திப்பில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா, 60ம் ஆண்டு ஸ்தாபன தின விழா ஊர்வலம்
அகஸ்தீஸ்வரம்: ஆசாரிப்பள்ளம் ஆனந்தநகர் பகுதியில் உள்ள 60 அடி கிணற்றில் தவறி விழுந்த பூனையை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி வடக்கு தெரு பகுதியில் மீனவர் கத்தியால் குத்தி கொலை - கொலையில் தொடர்புடைய 3 சிறுவர்களில் ஒரு சிறுவன் கைது