Public App Logo
Profile Picture

திண்டுக்கல் செய்திகள்

@9786111666
354957Followers
12539Following
திண்டுக்கல் கிழக்கு: முதன்மை கல்வி அலுவலக முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கிழக்கு: நாராயண ஐயர் திருமண மண்டபம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
திண்டுக்கல் கிழக்கு: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திண்டுக்கல் கிழக்கு: ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துரைராஜ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் 25 மலைவாழ் மக்களுக்கு பட்டாக்களை வழங்கினார்
திண்டுக்கல் கிழக்கு: சாணார்பட்டி அருகே பெத்தாம்பட்டிபெண்கள் கல்வி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது
திண்டுக்கல் கிழக்கு: சிலுவத்தூரில்  வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது ஜெயந்தி  விழா சிறப்பாக நடைபெற்ற
திண்டுக்கல் கிழக்கு: மாவட்டத்தில் பெண்ணை கொலை செய்த வழக்கு மற்றும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திண்டுக்கல் கிழக்கு: மாவட்டம் முழுவதும் மொத்தம் 75.1 மி.மீ. மழை பதிவு - மாவட்ட நிர்வாகம் தகவல்
திண்டுக்கல் கிழக்கு: காமராஜபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 பேர் கைது - எஸ்.பி. தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல் கிழக்கு: தட்டார்பட்டி குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு- போலீசார் விசாரணை
திண்டுக்கல் கிழக்கு: அனுமந்த நகர் கழிவுநீர் ஓடையில் லாரி சிக்கியதால் பரபரப்பு
திண்டுக்கல் கிழக்கு: நாகல் நகர் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது ஆட்டோ மோதியதில் இளைஞர் பலத்த காயம்
திண்டுக்கல் கிழக்கு: தாமரைப்பாடி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு
திண்டுக்கல் கிழக்கு: எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆரின்  சிலைக்கு ஓபிஎஸ் அணியினர் மாலை அணிவித்து மரியாதை
திண்டுக்கல் கிழக்கு: தானியங்கி விவசாய ரோபோட் கண்டறிந்து அதற்கு காப்புரிமை பெற்ற பேராசிரியர்களுக்கு GTN கல்லூரியில் பாராட்டு
திண்டுக்கல் கிழக்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் கிழக்கு: அங்கு விலாஸ் பள்ளியில் திமுக கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா
திண்டுக்கல் கிழக்கு: RM காலனியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா - நலத்திட்ட உதவி வழங்கி சிறப்பித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திண்டுக்கல் கிழக்கு: 'விளையாடு இந்தியா' மாவட்ட மையத்தில் கால்பந்து பயிற்சியாளராக சேர விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விசாகன் தகவல்
திண்டுக்கல் கிழக்கு: மாவட்ட உள் விளையாட்டு அரங்கை, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்
திண்டுக்கல் கிழக்கு: ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கிழக்கு: செட்டியபட்டி அருகே டாஸ்மாக் குடோன் முன்பு CITU சுமைப் பணி தொழிலாளர்கள் பீர் பெட்டி ஒன்றுக்கு ₹8 வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கிழக்கு: தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் கிழக்கு: கிழக்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் என் ஜி பி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது
திண்டுக்கல் கிழக்கு: எம்ஜிஆர் நினைவு தினம் குறித்து மகா ஜோதி  ஹோட்டலில் அதிமுக ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது