Public App Logo
Profile Picture

Ranjith

@ranjithragavan
2959Followers
2Following
செங்கோட்டை: வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் சட்ட விரோதமாக மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு.
செங்கோட்டை: பாவூர்சத்திரம் பகுதியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆடு,மாடுகள் விற்பனை.
செங்கோட்டை: கண்மணியாபுரம் பகுதியில் இளம்பெண் மர்ம மரணம் - காரணம் என்ன? ஆர்டிஓ விசாரணை.
செங்கோட்டை: ஆய்க்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது சொகுசு கார் மோதி விபத்து
செங்கோட்டை: செங்கோட்டை-புனலூர் இடையே ரயில்வே வழித்தடத்தில் இலகுரக ரயில் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம்
செங்கோட்டை: மேக்கரை வனப்பகுதியில் பற்றிய தீயானது, விவசாய நிலங்களுக்குள் பரவி விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை
செங்கோட்டை: சொக்கம்பட்டி பகுதியில் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை - போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
செங்கோட்டை: மேக்கரை வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டு தீ -100 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதிகள் எரிந்து நாசம்
செங்கோட்டை: மத்தளம்பாறை பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம்
செங்கோட்டை: குமந்தாபுரம் பகுதியில் பணியின் போது உயிரிழந்த காவலரின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்
செங்கோட்டை: இலத்தூர் பகுதியில் விவசாய கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் - கொலையா, தற்கொலையா போலீசார் தீவிர விசாரணை.
செங்கோட்டை: கிருஷ்ணாபுரம் பகுதியில் அரசு பேருந்து மோதி பட்டதாரி இளைஞர் பலி - கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு
செங்கோட்டை: கோட்டைவாசல் பகுதியில் கஞ்சாவை கடத்திச் சென்ற 2 பேர் கைது - 26 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
செங்கோட்டை: கடையநல்லூர் பகுதியில் கள்ளச் சந்தையில் மதுவை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேர் கைது
செங்கோட்டை: கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆடு, கோழிகளை கடித்துக்கொன்ற வெறிநாய் கூட்டங்கள்
செங்கோட்டை: கடையநல்லூர் பேட்டை பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை
செங்கோட்டை: ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலி,தமிழக -கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரம்
செங்கோட்டை: புளியங்குடி பகுதியில் வாலிபரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது
செங்கோட்டை: மேலக்கடையநல்லூர் பகுதியில் உள்ள ஒர்க் ஷாப்பில் புகுந்த சாரைப்பாம்பை 2 மணி நேரம் போராடி பிடித்த தீயணைப்புத் துறையினர்
செங்கோட்டை: சாம்பவர்வடகரை பகுதியில் லாட்டரி சீட் விற்பனையில் ஈடுபட்ட திமுக ஒன்றிய பிரதிநிதி கைது
செங்கோட்டை: மேலக்கடையநல்லூர் பகுதியில் மதுவிற்காக நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
செங்கோட்டை: கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் வேட்டையாட முயன்ற 4 வாலிபர்கள் கைது - 8 வேட்டை நாய்கள் பறிமுதல்
செங்கோட்டை: ஆயிரப்பேரி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 நபர்கள் கைது -50 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்
செங்கோட்டை: கேரளாவிற்கு கணிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரி கோட்டைவாசல் பகுதியில் பாஜகவினர் திடீர் சாலை மறியல்
செங்கோட்டை: திரிகூடபுரம் பகுதியில் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய மயான நலக்கூடம் இல்லாததால் கிராம மக்கள் திடீர் போராட்டம்