Public App Logo
Profile Picture

Tirupur Sam Ganesh

@tirupursamganesh
107233Followers
10Following
திருப்பூர் தெற்கு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடங்குகிறது- பள்ளி கல்வித்துறை தகவல்
திருப்பூர் தெற்கு: நாட்டில் தேச விரோத கும்பல் கொட்டத்தை ஒடுக்க வேண்டும்- தாராபுரம் சாலை அலுவலகத்தில் இந்து முன்னணி தலைவர் அறிக்கை
திருப்பூர் தெற்கு: முதலிபாளையம் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
திருப்பூர் வடக்கு: கூத்தம்பாளையத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக  வடக்கு சட்டமன்றத் தொகுதி கழக செயல் வீரர்கள் கூட்டம்
திருப்பூர் தெற்கு: வடக்கு மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் நேர்காணல் நடைபெற்றது
திருப்பூர் தெற்கு: ஜெய்வாபாய் மேல்நிலைப் பள்ளியில் நெகிழி தடை விழிப்புணர்வு போட்டியை துவக்கி வைத்த மாநகராட்சி ஆணையாளர்
திருப்பூர் தெற்கு: ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பு, நியாயம் கிடைக்க அறப்போராட்டம்- பல்லடம் சாலையில் வடக்கு மாவட்ட தலைவர் கோபி அறிவிப்பு
திருப்பூர் தெற்கு: கொலை வழக்கில் 6 ஆண்டு  தலைமறைவாக இருந்தவர் கைது .. மாநகர  போலீஸ் கமிஷனர் பாராட்டு ..
திருப்பூர் தெற்கு: தெற்கு மாவட்ட பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்க்க வேண்டும் - மாவட்ட செயலாளர் இள பத்மநாபன் அறிக்கை
திருப்பூர் வடக்கு: அங்கேரிபாளையம் ஏ.டி காலனி பகுதியில் தையல் தொழிலாளிக்கு கத்தி குத்து- ஒருவர் கைது
திருப்பூர் வடக்கு: 15 வேலம்பாளையம் பகுதியில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை .. போலீசார் விசாரணை ..
திருப்பூர் தெற்கு: அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு பெற விண்ணப்பிக்க கால நீட்டிப்பு- கலெக்டர் தகவல்
திருப்பூர் தெற்கு: கலைஞர் அறிவாலயத்தில்  தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு நேர்காணல் .. மாவட்டச் செயலாளர் இள பத்மநாபன் அறிக்கை ..
திருப்பூர் தெற்கு: குளத்து மண் திருடும் அவலம், நங்கநல்லூரில் 5 இளைஞர்கள் பலி- தாராபுரம் சாலை அலுவலகத்தில் இந்து முன்னணி தலைவர் அறிக்கை
திருப்பூர் தெற்கு: பாஜக துவங்கிய நாளை முன்னிட்டு, பல்லடம் சாலை அலுவலகத்தில் பிரதமர் மோடி உரை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
திருப்பூர் தெற்கு: . சமுதாய  ஒற்றுமையை  சீர்குலைக்கும் சீமானின் பேச்சு .. தாராபுரம் சாலை அலுவலகத்தில்   இ.மு மாநில தலைவர் அறிக்கை ..
திருப்பூர் தெற்கு: பொள்ளிகாளிபாளையத்தில் திருச்சபைக்குள் புகுந்து மிரட்டல் விடுத்த கும்பல்- கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் மனு
திருப்பூர் தெற்கு: கே.வி.ஆர் நகர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  மாநகராட்சி சார்பாக  யோகா விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் மேயர் பங்கேற்பு
திருப்பூர் தெற்கு: திருப்பூர் மாநகராட்சியில் துணை ஆணையாளர்களுக்கு புதிதாக பொறுப்பு, பணிகள் வேகம் எடுக்க வாய்ப்பு - அதிகாரிகள் தகவல்
திருப்பூர் தெற்கு: காங்கேயம் சாலையில் தர்ப்பூசணி, பழ வகைகள் பொதுமக்களுக்கு வழங்கும் விழா - நல்லூர் உதவி காவல் ஆணையர் நந்தினி துவக்கி வைத்தார்
திருப்பூர் தெற்கு: பக்தர்களின் உயிர் கிள்ளுக்கீரையா - அறநிலைத்துறை அலட்சியம், இ.மு மாநில தலைவர் அறிக்கை
திருப்பூர் தெற்கு: அழகுமலையில் வீட்டை வழிபாட்டுத்தலமாக மாற்ற எதிர்ப்பு - கலெக்டர் அலுவலகத்தில் மனு
திருப்பூர் தெற்கு: திருப்பூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பணியிட மாற்றம் ..
திருப்பூர் தெற்கு: செம்மேடு பகுதியில் கஞ்சாவுடன் வாலிபர் கைது - 250 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல்
திருப்பூர் வடக்கு: பாண்டியன் நகரில் உடன்பிறப்புகளாய் இணைவோம் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது