Public App Logo
Profile Picture

தென்காசி மாவட்ட செய்திகள்

@usr03305
66735Followers
3488Following
வாடியூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலய திருவிழா பங்குதந்தை லியோ தலைமையில் ஊர் பொறுப்பாளர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒண்டிவீரனின் 255 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது
தென்காசி தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து தொகுதி எம்எல்ஏ டாக்டர் கலை கதிரவன் உரையாற்றினார்
தென்காசி மாவட்டம் சுரண்டை பஸ் ஸ்டாண்டில் பயணி ஒருவர் உற்சாக மிகுதியில் வசைபாடும் வீடியோ வைரலாகி வருகிறது
தென்காசி மாவட்டம் கள்ளம்புளியில் இருந்து சுரண்டைக்கு அரசு பஸ்கள் இயக்க பெண்கள் கோரிக்கை
அச்சம்பட்டியில் காருண்யா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தென்னை மரங்களில் ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் மகசூல் மேம்பாடு குறித்து பயிற்சி முகாம் நடந்தது
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சுதந்திர தின விழா நடந்தது
காமராஜரின் கொள்கைகளை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றி வருகிறார் என்டிஎஸ் சார்லஸ் பேச்சு
காமராஜரின் கொள்கைகளை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றி வருகிறார் என்டிஎஸ் சார்லஸ் பேச்சு
காருண்யா பல்கலைக்கழக மாணவிகள் சார்பில் 
விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த பயிற்சி
*செங்கோட்டையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் ராமர்செல்வத்தை லஞ்ச ஒழிப்பு போலீசாரை கைது செய்தனர்.
சுரண்டையில் தவெக சார்பில் முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நடந்த இலவச கண் சிகிச்சை முகாமை என்டிஎஸ் சார்லஸ் துவக்கி வைத்தார்
பரன்குன்றாபுரத்தில் முதல்வர் விஜய் பிறந்த நாள் விழா என்டிஎஸ் சார்லஸ் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடபட்டது
பரன்குன்றாபுரத்தில் முதல்வர் விஜய் பிறந்த நாள் விழா என்டிஎஸ் சார்லஸ் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடபட்டது
குற்றாலம் மெயின் அருவியில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
குற்றாலத்தில் ராட்சத மரம் விழுந்து மின் வயர்கள் சேதம்- அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் தீவிரம்
செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவில் திருவிழா இன்று நடைபெற்றது
புளியரை சோதனை சாவடியில் நள்ளிரவில் தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் அதிரடி ஆய்வு  மேற்கொண்டார்
தமாகா மூத்த தலைவர் என்டிஎஸ் சார்லஸ் அவரது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைத்தார்
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை சார்பில் தொழுநோய் தடுப்பு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சுரண்டையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தென்காசி எம்எல்ஏ டாக்டர் கலை கதிரவன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரி சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு
பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல் நிலை பள்ளியில் ஸ்கை க்ளப் மற்றும் தென்காசி மாவட்ட கயிறு இழுக்கும் சங்கம் சார்பில் தமிழ்நாடு அளவில் போட்டிகள் நடத்தது
செங்கோட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருச்சிலைக்கு கடையநல்லூர் எம்எல்ஏ திமு ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை
சுரண்டையில் தவெகவினர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்