Public App Logo
Profile Picture

KOVAI MEDIA

@maruthu1977
104352Followers
16Following
கோவை தெற்கு: வளர்ப்பு நாய்களை பத்திரமா பாத்துகங்க,
கோவை தெற்கு: கோவையில் நடிகர் தனூஷ்,,ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.
சூலூர்: அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் நச்சுப் புகையை வெளியிடும் தனியார் நிறுவனம், நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
பேரூர்: பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம், ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு.
கோவை தெற்கு: பாலசுந்தரம் சாலையில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கைது
கோவை தெற்கு: கந்து வட்டிக் கும்பலிடம் இருந்து பாதுகாப்பு கோரி, மாவட்ட ஆட்சியரிடம் செல்போன் வியாபாரி கோரிக்கை மனு
கோவை தெற்கு: தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் பசுமை வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மண்டல விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சூலூர்: குரும்பபாளையம், கண்ணம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் மீது வழக்கு பதிவு
கோவை தெற்கு: தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் கடையை காலி செய்ய கூறிய உரிமையாளரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கோவை தெற்கு: பிஎன் புதூர் பகுதியில் அனுமதி இல்லாமல் கொடி கம்பம் நட்டு வைத்தவர் மீது வழக்கு
கோவை தெற்கு: காமராஜர் நகர் பகுதியில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தலைமையில் மக்கள் குறைகேட்பு முகாம்
கோவை தெற்கு: வ உ சி உயிரியல் பூங்காவில் மாநகராட்சி சுகாதார குழுவினர் ஆய்வு
கோவை தெற்கு: காந்திபுரம் பகுதியில் கிரிக்கெட் பந்து பட்டு கார் கண்ணாடி உடைப்பு- 3 பேர் மீது வழக்குப்பதிவு
சூலூர்: சோமனூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய ஒருவர் கைது, 2 பேர் தப்பியோட்டம், 25 கிலோ கஞ்சா பறிமுதல்
சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து, ஒருவர் உயிரிழப்பு - காவல்துறையினர் விசாரணை
கோவை தெற்கு: மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு, சுகாதாரத்துறையினர் தகவல்
கோவை தெற்கு: சிங்காநல்லூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கோவை தெற்கு: டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் - காவல்துறையினர் விசாரணை
சூலூர்: பேரூராட்சி தலைவர் தலைமையில் சூலூர் பெரியகுளம் படகு பூங்கா தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது
கோவை தெற்கு: உக்கடம் பகுதியில் மனைவியின் தகாத உறவால் விரக்தியடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை - காவல்துறையினர் விசாரணை
கோவை தெற்கு: பீளமேடு பகுதியில் பேருந்தில் பெண்ணுடன் பேசிக் கொண்டே வந்த நடத்துனர்- தட்டிக்கேட்ட நபரை பேருந்திலிருந்து கீழே தள்ளிய கொடூரம்
பேரூர்: மருதமலை சாலையில் ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்தவர் கைது- 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல், காவல்துறையினர் விசாரணை
கோவை தெற்கு: மத்திய சிறையில் ஆயுள் தண்டனை சிறைவாசி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழப்பு- காவல்துறையினர் விசாரணை
சூலூர்: கருமத்தம்பட்டியில் மதுவுடன் எலி விஷத்தை கலந்து சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - காவல்துறையினர் விசாரணை
பேரூர்: வடவள்ளி பகுதியில் காரில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது- 2.2 கிலோ கஞ்சா மற்றும் ₹3,000 பறிமுதல்