Public App Logo
Profile Picture

Vikravandi News

@pathasarathy
83663Followers
2617Following
விக்கிரவாண்டி: கண்டமங்கலம் ஒன்றியத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ள பேட்டரியால் இயங்கும் மினி ஆட்டோக்களை ஒன்றிய சேர்மன் வழங்கினார்..
விக்கிரவாண்டி: ஈ.மண்டகப்பட்டு ஊராட்சியில் அரசு மாதிரி பள்ளி கட்டுவதற்கான இடத்தை தாசில்தார் ஆய்வு செய்தார்..
விக்கிரவாண்டி: பனையபுரம் சமுதாயக்கூடத்தில் பொது மருத்துவ முகாம்,  புகழேந்தி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
விக்கிரவாண்டி: மெயின் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் மேற்பார்வையர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம், கோட்டாட்சியர் பங்கேற்பு..
விக்கிரவாண்டி: அரசு மருத்துவக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை கல்லூரி டீன் தலைமையில், மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
விக்கிரவாண்டி: மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு ஆடி 4 ஆம் வெள்ளியை முன்னிட்டு 108 பக்தர்கள் பால் கூட ஊர்வலம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி: ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள ரூ.3670000.00 மதிப்பில் மினி பவர் ஆட்டோ டிராக்டர் டிப்பர் ஆகியவற்றை புகழேந்தி  எம்எல்ஏ வழங்கினார்
விக்கிரவாண்டி: பண்ணகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமை கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் துவக்கி வைத்தார்
விக்கிரவாண்டி: வட்டார கல்வி அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க 40ம் ஆண்டு கொடியேற்று விழா
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி துணை மின் நிலையத்தில் புதிய கூடுதல் திறன் மின்மாற்றி அமைத்தல் மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சனிக்கிழமை மின் நிறுத்தம்
விக்கிரவாண்டி: பேரணி செல்லியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி எதிரே தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து-10 பேர் காயம்
விக்கிரவாண்டி: தாலுகா அலுவலகத்தில் ₹46 லட்சம் மதிப்பில் 115 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவினை புகழேந்தி எம்எல்ஏ வழங்கினார்
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ பழனியாண்டவர், ஸ்ரீ முருகப்பெருமான் கோயிலில் 101 ஆம் ஆண்டு தைப்பூச விழாவில் பால்குட ஊர்வலம்....!!
விக்கிரவாண்டி: தாலுகா அலுவலக வளாகத்தில் ₹40 லட்சம் மதிப்பில் தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் கட்ட புகழேந்தி எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை
விக்கிரவாண்டி: வி.பகண்டையில் ஐய்யனாரப்பன் கோயில் கும்பாபிஷேக விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
விக்கிரவாண்டி: சாமிபேட்டை கிராமத்தில் திமுக பிரமுகரின் இல்ல பிறந்தநாள் விழா - திமுக மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்எல்ஏ பங்கேற்பு
விக்கிரவாண்டி: எசாலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்- எம்எல்ஏ புகழேந்தி பங்கேற்பு
விக்கிரவாண்டி: விழுப்புரம்-செஞ்சி சாலையில் பைக் மோதி நடந்து சென்ற முதியவர் பலி
விக்கிரவாண்டி: வள்ளலார் 200வது பிறந்த நாள் - கிழக்கு பாண்டி சாலை வள்ளலார் அருள் மாளிகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் பொன்முடி
விக்கிரவாண்டி: சுபம் மண்டபத்தில் செஞ்சி மன்னர் ராஜா தேசிங்கு பற்றிய வரலாற்று நூல் வெளியீட்டு விழா,அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
விக்கிரவாண்டி: வெட்டுக்காடு கோண பாலத்தில் பைக் மீது லாரி மோதி விபத்து, வாலிபர் படுகாயம் - போலீசார் வழக்குப்பதிவு
விக்கிரவாண்டி: திமுக மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட புகழேந்தி எம்எல்ஏ- அமைச்சர் பொன்முடியிடம் அவரது இல்லத்தில் வாழ்த்து பெற்றார்
விக்கிரவாண்டி: விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு முகாம் - திட்ட இயக்குனர் சங்கர் பங்கேற்பு
விக்கிரவாண்டி: கஞ்சனூர் மற்றும் காணை கிராமங்களில் திமுக இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கி வைத்தார் புகழேந்தி MLA