Public App Logo
Profile Picture

கரூர் மாவட்ட செய்திகள்

@lucky21
86010Followers
184Following
கடவூர்: தரகம்பட்டியில் டாஸ்மாக் கடை முன்பு கூலி தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு
கிருஷ்ணராயபுரம்: வரகூர், போத்துராவுத்தன்பட்டியில் திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் 2 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கடவூர்: வெள்ளப்பட்டி 4 ரோடு அருகே மொபட் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - முதியவர் படுகாயம்
கிருஷ்ணராயபுரம்: சேங்கல் சந்தை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் படுகாயம். மாயனூர் போலீசார் வழக்குபதிவு
கிருஷ்ணராயபுரம்: மணவாசி சுங்கசாவடி முன்பு சுங்க கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்
கடவூர்: பாலவிடுதி பஸ் ஸ்டாப் அருகே பூர்வீகத் தோட்டத்தை பங்கீடு வது தொடர்பாக தகராறில் ஈடுபட்ட இரு தரப்பை சேர்ந்த 12 பேர் மீது பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு
கிருஷ்ணராயபுரம்: திருக்காம்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கடவூர்: பாறைப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பள்ளி மாணவ, மாணவிகளுடன் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
கடவூர்: கடவூர் அரசு மருத்துவமனை அருகே முன்னால் சென்ற சரக்கு வாகனம் திடீரென திரும்பிய தால் பைக் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயம். பாலவிடுதி போலீசார் வழக்குபதிவு
கிருஷ்ணராயபுரம்: மணவாசியில் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற நீச்சல் தெரியாத பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு. மாயனூர் போலீசார் வழக்கு பதிவு
கிருஷ்ணராயபுரம்: யூனியன் அலுவலகத்தில் 11விவசாயிகளுக்கு பவர் டிரில்லர்களை MLA சிவகாமசுந்தரி வழங்கி விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்தார்
கிருஷ்ணராயபுரம்: புனவாசிப்பட்டி நத்தமேடு அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை லாலாபேட்டை போலீசார் கைது செய்தனர்
கிருஷ்ணராயபுரம்: பழைய ஜெயங்கொண்டத்தில் தாய் திட்டியதால் மனமுடைந்த 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
கடவூர்: மைலம்பட்டிபாளையம் சாலையில் சாலையை கடக்க நின்று கொண்டிருந்த பைக் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்
கிருஷ்ணராயபுரம்: வீரராக்கியத்தில் சாலை ஓரமாக நடந்து சென்ற வரும் இது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. மாயனூர் போலீசார் வழக்கு பதிவு
கடவூர்: குள்ளரங்கம்பட்டி காலனியில் வீட்டில் இருந்த தனது மகனை காணவில்லை என தந்தை சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் புகார்
கிருஷ்ணராயபுரம்: சேங்கலில் ₹.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ திறந்து வைத்தார்
கிருஷ்ணராயபுரம்: மஞ்சநாயக்கன்பட்டி 4 ரோடு அருகே நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த டிராக்டர் டிப்பர் மீது பின்னால் வந்த பைக் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயம். போலீசார் வழக்கு
கிருஷ்ணராயபுரம்: மணவாசி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்த. குண்டும் குழியுமான சாலைக்கு கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் கவலை
கடவூர்: தரகம்பட்டியில் தேமுதிக கடவூர் வடக்கு ஒன்றியம் சார்பில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியன் ஆபீஸ் அருகே ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளை கண்டித்து விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கடவூர்: தரகம்பட்டியில் யூனியன் ஆபீஸ் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த பைக் பெட்டியிலிருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தினை மர்ம நபர் திருட்டு.போலீசார் வழக்கு பதிவு
கிருஷ்ணராயபுரம்: திருக்காம்புலியூரில் ஆட்டோ டிரைவரை தகாத வார்த்தையால் திட்டிய இருவர் மீது மாயனூர் போலீசார் வழக்கு பதிவு
கடவூர்: கிழக்கு அய்யம்பாளையம் தெற்கு களத்தில் 5000 ரூபாய் மதிப்புள்ள மின் இணைப்பு ஒயர்களை மர்ம நபர்கள் திருட்டு. பாலவிடுதி போலீசார் வழக்குபதிவு
கடவூர்: குள்ளரங்கம்பட்டி பிரிவு ரோடு அருகே பைக் மீது எதிரே வந்த மொபட் பைக் மோதிய விபத்தில் இருவர் படுகாயம். சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குபதிவு