Public App Logo
Profile Picture

கடலூர் செய்திகள்

@planbtamil
201046Followers
0Following
கடலூர்: வேளாண்மை மற்றும் வேளாண்மை வணிகத்துறை விற்பனைக்குழு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கண்காட்சி
கடலூர்: குடியரசு தினத்தை முன்னிட்டு கடலூர் பேருந்து நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கடலூர்: முதுநகரில் ஆதரவற்ற முதியவர்கள் கொண்டாடிய பொங்கல் பண்டிகை- புத்தாடை அணிந்து கொண்டாட்டம்
கடலூர்: மஞ்சக்குப்பத்தில் வீட்டினுள் இருந்த கொடிய விஷம் உடைய கட்டுவிரியன் பாம்பு மீட்பு- பாம்பு பிடி வீரர் பத்திரமாக பிடித்தார்
கடலூர்: முதுநகரில் EB மெயின் பாக்சில் இருந்த நல்ல பாம்பு மீட்பு- பாம்பு பிடி வீரர் பத்திரமாக பிடித்து காட்டில் விட்டார்
கடலூர்: சிப்காட் தொழிலாளர் உயிரிழந்த விவகாரம் - கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
கடலூர்: கேப்பர் மலையில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் நல்ல பாம்பு மீட்கப்பட்டது
கடலூர்: சிப்காட் பகுதியில் வடமாநில தொழிலாளி கொலை- 4 பேர் கைது
கடலூர்: ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
கடலூர்: மத்திய சிறையில் நேற்று செல்போன் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இன்று 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் ஆய்வு
கடலூர்: ஸ்டேட் பேங்க் காலனியில், வீட்டு வாசலில் படுத்து உறங்கிய சாரைப்பாம்பு, பாதுகாப்பாக மீட்கப்பட்டது
கடலூர்: லாரன்ஸ் சாலையில் வாடகை பாக்கியியை வசூல் செய்ய நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகராட்சி நிர்வாகம்
கடலூர்: கீர்த்தனகிரி பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் மாயம் - தாய் போலீசில் புகார்
கடலூர்: பன்னீர் கரும்பு விவசாயிகள் போராட்டத்தின் போது முன் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கடலூர்: விபத்தில் உயிர்பலி ஏற்படுத்தும் சாலையை சரி செய்ய கோரி வண்டிபாளையம் பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
கடலூர்: தங்கள் பகுதியில் குப்பை சேமிப்பு கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, வெல்லப்பாக்கம் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கடலூர்: அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம்
கடலூர்: ரெட்டிச்சாவடி அருகே மீன் வலையில் சிக்கிய நல்ல பாம்பு பாதுகாப்பாக மீட்பு
கடலூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா திருப்பாதிரிபுலியூரில் பாஜகவினர் மலர் தூவி மரியாதை
கடலூர்: பெண்ணாடம் அருகே மளிகை கடையில் ஹான்ஸ் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் கைது - போலீசார் நடவடிக்கை
கடலூர்: சிலம்பிமங்கலம் பகுதியில் வயிற்று வலி காரணமாக பூச்சி மருந்து குடித்த முதியவர் உயிரிழப்பு - புதுச்சத்திரம் போலீஸ் விசாரணை
கடலூர்: எம்.புதூர் பகுதியில் வைக்கோல் போரில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது
கடலூர்: தூக்கணாம்பாக்கம் பகுதியில் சமையல் அறையில் புகுந்த நல்ல பாம்பு, பத்திரமாக மீட்கப்பட்டது
கடலூர்: நடைபாதையை மறித்த தனிநபர்கள் - சி.என்.பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்: உண்ணாமலைசெட்டி சாவடியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை