Public App Logo
Profile Picture

Sathison

@sathison
68178Followers
11Following
தேனி: உரிய நேரத்தில் என்னுடைய பிரச்சாரத்தை தொடங்குவேன் தேனியில் ஓபிஎஸ் அதிரடி
தேனி: தேனியில் ரூபாய்4.51 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் பொதுமக்களுக்கு வழங்கினார்
தேனி: தேனி மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தேனி: தேனி அரசு மருத்துவமனை மருத்துக் கல்லூரியில் சின்னமனூரைச் சேர்ந்த மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு - சுகாதாரத்துறை தகவல்
தேனி: மாவட்டத்தில் இன்று 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி சுகாதாரத்துறை தகவல்
தேனி: தேனி மாவட்டத்தில் இன்று புதிதாக 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தேனி: மாவட்டத்தில் இன்று இரவு 10 முதல் காலை 6 வரை இரவு ரோந்து பணியிலுள்ள அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
ஆண்டிப்பட்டி: பண்ணைப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு - சுகாதாரத்துறை தகவல்
தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தேனி: அல்லிநகரத்தில் பாண்டிகோவில் தெரு அருகில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த நபர் கைது
தேனி: பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு - சுகாதாரத்துறை தகவல்
தேனி: மாவட்டத்தில் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி -  சுகாதாரத்துறை தகவல்
தேனி: பழனி செட்டிப்பட்டியில் 18 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் திருடியவர் கைது
தேனி: பழனிசெட்டிபட்டி RTO  சோதனைச்சாவடியில் ரூபாய் 5500 கணக்கில் வராத பணம் பறிமுதல்
தேனி: பழனிசெட்டிபட்டி RTO  சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை
தேனி: மாவட்டத்தில் 11 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தேனி: பூதிபுரம் சாலையில் இருசக்கர வாகனம் - லாரி விபத்து ஒருவர் படுகாயம்
தேனி: திருமலை நகரில் பூட்டிய வீட்டில் 8 பவுன் தங்க நகை திருட்டு; காவல்துறையினர் விசாரணை
தேனி: தேனி மாவட்டத்தில் இன்று 7 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்
தேனி: தர்மபுரியில் பாம்பு கடித்து ஒருவர் உயிரிழப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு
தேனி: தேனி - கம்பம் சாலை பழனிச்சாமி தோட்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பலி
தேனி: தேனியில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி போராட்டம் நடத்திய 140 நபர்கள் மீது வழக்குப்பதிவு
தேனி: தேனி அரண்மனை புதூர் அருகில் இருசக்கர வாகனங்கள் விபத்து ஒருவர் படுகாயம்
தேனி: தேனி சிவாஜி நகரில் 15 வயது இளம்பெண் மாயம் காவல்துறையினர் விசாரணை
தேனி: தேனி சடையால் பட்டியில் இருசக்கர வாகனங்கள் விபத்து ஒருவர் படுகாயம்