Public App Logo
Profile Picture

Media360News

@newskader
223796Followers
11Following
மதுக்கரை: மதுக்கரை ரயில் நிலையத்தில் கடத்த முயன்ற ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
கோவை தெற்கு: உக்கடத்தில் குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ₹5 லட்சம் சன்மானம் என போஸ்டர்
கோவை தெற்கு: கோவை வழியாக திருப்பதிக்கு வருகின்ற 25ந் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கம்
கோவை தெற்கு: காந்திபுரத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ₹20.50 லட்சம் கொள்ளை
கோவை தெற்கு: உக்கடம் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் ஜாமீன் மனு தள்ளுபடி
கோவை தெற்கு: கோவை வழியாக சபரிமலைக்கு வரும் சனிக்கிழமை முதல் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
கோவை தெற்கு: சாய்பாபா காலனியில் சோதனை நடத்த வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் ஏமாற்றம்
கோவை தெற்கு: உக்கடம் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் மீது குண்டர் சட்டம்
பேரூர்: கோவை குற்றாலத்தில் 71 நாட்களுக்கு பிறகு குளிக்க வனத்துறையினர் அனுமதி, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கோவை தெற்கு: காந்திபுரத்தில் மொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடை பூட்டை உடைத்து கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை
பேரூர்: 'பசுமை தமிழ்நாடு’ திட்டத்தை தொடங்கிய அரசுக்கு கோவை ஈஷா நிறுவனர் சத்குரு பாராட்டு
கோவை தெற்கு: கோவையில் இருந்து பழனி செல்லும் ரயில் வருகிற 15-ஆம் தேதி முதல் நேரம் மாற்றம்
சூலூர்: பாப்பம்பட்டியில் ஊரெங்கும் கஞ்சா செடிகள், பொது மக்கள் அதிர்ச்சி
மதுக்கரை: குனியமுத்தூரில் சாலையோரம் நிறுத்தி வைத்த பைக்கை திருடும் மர்ம நபர்: சிசிடிவி காட்சி வைத்து போலீசார் தேடுதல் வேட்டை
கோவை தெற்கு: ஹெலிகாப்டர் விபத்தில் கடைசி நேரத்தில் நடந்தது என்ன? ராமநாதபுரம் சுற்றுலா பயணி பேட்டி
கோவை தெற்கு: காந்திபுரத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த இருவர் கைது ; 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுக்கரை: போத்தனூர் அருகே பக்கத்து வீட்டு பெண்ணை கையை பிடித்து இழுத்து வம்பு,  வாலிபருக்கு வலைவீச்சு
கோவை தெற்கு: மாநகரில் வன்முறையை தூண்டும் சுவரொட்டி அச்சிடுபவர்கள் மீது நடவடிக்கை; காவல்துறை எச்சரிக்கை
கோவை தெற்கு: ஜாவட் புயல் காரணமாக கோவை வழியாக செல்லும் 3 ரயில்கள் சேவை ரத்து
கோவை தெற்கு: ஆவாரம்பாளையத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டல் விடுத்தவர் கைது; விசாரணையில் திடுக்கிடும் தகவல்
பேரூர்: மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகையையொட்டி மகா தீப நிகழ்ச்சி
கோவை தெற்கு: ராமநாதபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த முதியவர்களை தாக்கி 30 சவரன் நகை & ₹2 லட்சம் பணம் கொள்ளை - போலீசார் விசாரணை
கோவை தெற்கு: சேரன்மாநகர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த கழிவுநீர் - உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை
கோவை தெற்கு: மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பரவல் இல்லை - மாவட்ட நிர்வாகம் விளக்கம்
கோவை தெற்கு: இருகூரில் காதலனுடன் பேச முடியாமல் தவித்த பள்ளி மாணவி தற்கொலை