Public App Logo
Profile Picture

Ahanselva

@ahanselva
156Followers
10Following
கடவூர்: கடவூர் தரகம்பட்டி அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி படுகாயம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடவூர்: சின்னாம்பட்டியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கர்ப்பிணிகள், குழந்தைகள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்
கரூர்: கரூர் சாலைப் பணியாளர்கள்
 41மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக  அறிவிக்க 
வேண்டும் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடவூர்: ரெட்டியாப்பட்டி கடை வீதியில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 100வது பிறந்தநாள் விழாவில் கொடியேற்றி கொண்டாடிய திமுகவினர்
கடவூர்: கடவூர், மாவத்தூர் ஊராட்சியில் நாளை இலவச மருத்துவ முகாம் - ஊராட்சி மன்ற தலைவர் கீதாசெந்தில்மோகன் துவக்கி வைக்கிறார்
கரூர்: லைட்ஹவுஸ் கார்னரில் சிஐடியு, ஏஐடியுசி சங்கங்களின் சார்பில் பேரணி பொதுக்கூட்டம் - மாநில தலைவர்கள் பங்கேற்பு
கடவூர்: கடவூர் வட்டாரத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்  நடைபெற்றது - ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்
கரூர்: சுங்ககேட்டில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது
கடவூர்: மாவத்தூர் ஊராட்சியில் நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட ஊராட்சி தலைவர் அறிவிப்பு
கடவூர்: கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கடவூர்: குரும்பப்பட்டியில் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து- ஊராட்சி மன்ற தலைவர் நேரில் பார்வையிட்டு ஆறுதல்
கடவூர்: கடவூர் அருகே குருணியூரை சேர்ந்த தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு
கடவூர்: முள்ளிப்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் - ஊராட்சி மன்ற தலைவர் கலந்துகொண்டார்
கடவூர்: கடவூர் வட்டம் மைலயம்பட்டி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவை உருவாக்க கிருஷ்ணாராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி சட்டசபையில் பேசினார்
கடவூர்: கடவூர் வட்டாட்சியர்அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கடவூர்: சுண்டுக்குழிப்பட்டியைச் சேர்ந்த பெண் மாயம் - உறவினர் காவல் நிலையத்தில் புகார்
கடவூர்: கடவூர் வட்டம்தரகம்பட்டியில்ஏப் 
2ல் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.
கடவூர்: கடவூர் வட்டம், தரகம்பட்டி அருகே தேமுதிக கட்சி கிளைச் செயலாளர் இல்ல காதணி விழாவில் கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் கலந்துகொண்டு குழந்தைகளை வாழ்த்தினார்.
கடவூர்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தால் கடவூர் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது
கடவூர்: தரகம்பட்டியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க, கடவூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கடவூர்: உலக தண்ணீர் தினத்தையொட்டி, கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெற்றது
கடவூர்: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கடவூர்: முள்ளிப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது - ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு
கரூர்: கரூர் காந்திகிராமம் கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த   இரண்டு சக்கரவாகனத்திற்குள் புகுந்த பாம்புஅலறியடிஓடிய பொதுமக்கள்,போராடிப் பிடித்த தீயணைப்புதுறை
கடவூர்: மாவத்தூர் ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டம் சின்னாம்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில்மோகன் தலைமையில் நடந்தது