Public App Logo
Profile Picture

Krishnagiri Alerts

@amnews_2
1Followers
0Following
ஊத்தங்கரை: அதியமான் கல்லூரியில் பெண் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது
ஊத்தங்கரை: அந்தேரிப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ சக்தி அம்மன் கோயிலில் 30-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கோலாகலம்: 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்
கிருஷ்ணகிரி: காங்கிரஸ் கட்சி சார்பில் 
நீட் தேர்வை உடனடியாக மத்திய அரசு  ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உயீர் இழந்த மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி
ஊத்தங்கரை: வடுகனூர் கிராமத்தில் சாலை வசதி மேம்படுத்த கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை
கிருஷ்ணகிரி: ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கத் தனிப்படை: கிருஷ்ணகிரியில் அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு
ஊத்தங்கரை: அருகே கதவனி பகுதியில் குடிநீர் வேண்டி சாலை மறியல் திருப்பத்தூர்- ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு
ஊத்தங்கரை: பெனுகொண்டாபுரம் ஏரியில் மர்ம நபர்கள் வைத் தீயால் நூற்றுக்கணக்கான பனைமரங்கள் தீயில் கருகி நாசம்
அஞ்செட்டி: ​அஞ்செட்டி வனப்பகுதியில் தாகம் தீர்த்த யானை மற்றும் குட்டியின் அழகியக் காட்சி
கிருஷ்ணகிரி: துவாரகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக காடு தினம் கடைப்பிடிப்பு விலங்குகளின் முகமுடிகளை அணிந்து மாணவர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப் பெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி பகுதியில் பைக் திருடிய மூன்று நபர்கள் கைது இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் பைக் திருடிய 3 பேர் கைது: 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் விஜய் ரசிகர்களுக்கு இலவச சினிமா டிக்கெட்: தவெக நிர்வாகிகள் அசத்தல்
ஊத்தங்கரை: வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை: நாயக்கனூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு
ஊத்தங்கரை: கல்லாவி தாசம்பட்டி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்த இளைஞர் ரயில் மோதி பரிதாப பலி: இப்பகுதியில் சோகம்
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு மருத்துவமனை எதிரே நோயாளிகள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
போச்சம்பள்ளி: எலுமிச்சம்பள்ளம் அருகே கோர விபத்து: பிக்கப் வேன் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிர் இழப்பு
சூளகிரி: பஸ்தல பள்ளி  கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
ஊத்தங்கரை: விபத்தில் மாற்றுத்திறனாளி  பலி: கதறிய உறவினர்கள் – சிங்காரப்பேட்டை காவல் நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தால் பரபரப்பு
கிருஷ்ணகிரி: வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் அருகில் கிழக்கு  மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்
லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்
கையெழுத்து இயக்கம்எம்பி துவக்கி வைத்தார்
ஊத்தங்கரை: வண்ணாம்பள்ளி பகுதியில் கோவில் பொருட்களை திருடிய சிறுவன் கைது: பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் காலாண்டு குறைதீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி: புத்தகத் திருவிழா நடைபெறுவது குறித்து முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது