Public App Logo
Profile Picture

ஜீவன்

@smileranjit007
223847Followers
8Following
புரசைவாக்கம்: அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை
மாதவரம்: செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் உள்ள ஸ்ரீ ஆதிபக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா
மயிலாப்பூர்: சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத்தில் பராமரிப்பு பணி காரணமாக வரும் 23,24 ஆகிய தேதிகளில் குடிநீர் வாரிய இணைய சேவை இயங்காது
மாதவரம்: அனைத்து வியாபாரிகள் சுய உதவி குழு மாநில செயற்குழு கூட்டம்- செங்குன்றம் அருகே பம்மதுகுளத்தில் நடைபெற்றது
ஆவடி: மதுரவாயல் அடுத்த திருவேற்காட்டில் 20 வயது இளம் பெண் மர்மமான முறையில் மரணம்- போலீசார் விசாரணை
தண்டையார்பேட்டை: ஸ்டான்லி மருத்துவமனையில் மாதவிடாய் நிற்றல் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்த சிறப்பு கருத்தரங்கம்
புரசைவாக்கம்: இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் LKG, 1ஆம் வகுப்பில் சேர மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் அறிவிப்பு
மயிலாப்பூர்: ராயப்பேட்டை பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணிடம் ₹ 75 லட்சம் பணத்தை மோசடி செய்த இருவர் கைது
புரசைவாக்கம்: பெண் SP மீதான பாலியல் விவகாரம் - சஸ்பெண்டை திரும்ப பெறக்கோரிய SP மனு மீது அரசு பரிசீலித்து முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
புரசைவாக்கம்: நடிகர் விமல் ₹5 கோடி ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பட தயாரிப்பாளர் புகார்
புரசைவாக்கம்: மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 535 பூங்காக்கள், அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க உத்தரவு
புரசைவாக்கம்: விபத்தில் சிக்கிய சிறுமியின் வயிற்றில் இருந்த இரும்பு துகளை அகற்றாததால், ₹ 3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு
புரசைவாக்கம்: காவல்துறையில் 90 % அதிகாரிகள் ஊழல்வாதிகளாக இருப்பதாக கூறிய தனி நீதிபதியின் கருத்துக்கள் நீக்கம்
கிண்டி: சைதாப்பேட்டையில் போக்குவரத்து பணிமனை தொழிலாளர்களுக்கு ஓய்வு அறையை திறந்து வைத்த அமைச்சர்கள்
மாதவரம்: செங்குன்றத்தில் மருதம் கூட்டுறவு சிறப்பு அங்காடியை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்
மாதவரம்: புழல் புத்தகரம் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை திருட்டு
மாம்பலம்: மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்- தி.நகரில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பேச்சு
தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை பாரத் திரையரங்கம் அருகே வாலிபர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 6 பேரிடம் போலீசார் விசாரணை
பெரம்பூர்: கொடுங்கையூர் சோலையம்மன் நகர் பிரதான சாலையில் இரும்பு வியாபாரியிடம் ₹1 லட்சம் பணம் பறிப்பு - 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
அம்பத்தூர்: எம்கேபி நகர் பகுதியில் மனைவி கோபித்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை
தண்டையார்பேட்டை: செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ரவுடியை புதுவண்ணாரப்பேட்டை தியாகி பெருமாள் கோவில் சந்திப்பில் வெட்டிக் கொலை செய்த 7 பேர் கைது
மதுரவாயல்: வளசரவாக்கம் அருகே பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரம் - பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணி நீக்கம்
புரசைவாக்கம்: புளியந்தோப்பு நேரு நகர் பகுதியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
மாதவரம்: மாதவரம் நடுவர் நீதிமன்றம் வளாகத்தில் கத்தியுடன் வந்த நபர்களால் பரபரப்பு
பெரம்பூர்: வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்