Public App Logo
Profile Picture

SRI

@mukil7099
99104Followers
126Following
தூத்துக்குடி: அரசு மருத்துவமனை வளாகத்தில், மாணவரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி: செல்வநாயகபுரத்தில் காதல் மனைவியை சாதி பெயர் சொல்லி திட்டி தகராறில் ஈடுபட்ட கணவர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது
தூத்துக்குடி: பிரையண்ட் நகர் 2வது தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணியை, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆய்வு
கயத்தாறு: கழுகுமலை அருகேயுள்ள லட்சுமிபுரம் மற்றும் வேலாயுதபுரம் கிராமத்தில் ரூ.20லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலையை கடம்பூர் ராஜூ  இன்று திறந்து வைத்தார்
தூத்துக்குடி: திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ₹45,000 மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு - மர்ம நபர்களை தேடும் போலீசார்
தூத்துக்குடி: திரேஸ்புரம் சிலுவை கோவில் தெருவில், கடன் பிரச்சனையால் பெண் தூக்கிட்டு தற்கொலை
தூத்துக்குடி: அம்பேத்கர் நகர் மற்றும் வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக இருவர் தூக்கிலிட்டு தற்கொலை
தூத்துக்குடி: திருச்செந்தூர் எடிசன்மருத்துவமனை எதிர்புறம் உள்ள கழிவுநீர்கால்வாயில் ஆண்சடலம் கிடப்பதாக தகவலறிந்த தீயணைப்புவீரர்கள் வந்து சடலத்தைமீட்டு காவல்துறையிடம்
கயத்தாறு: கழுகுமலை ஆதிதிராவிடர் அரசினர் மாணவியர் விடுதியில் புகுந்த பாம்பு- தீயணைப்புத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்
தூத்துக்குடி: முள்ளக்காடு வடக்கு தெருவில் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை தாக்கி 1 பவுன் கம்மல் மற்றும் 2 பவுன் செயின் பறிப்பு
தூத்துக்குடி: முத்தையாபுரம் அருகே பள்ளி மாணவிகள் சென்ற வேன் கண்ணாடி உடைத்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி: சிதம்பர நகரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  உறவினர் மறைவையடுத்து அவரது குடும்பத்தினருக்கு கனிமொழி எம்பி ஆறுதல் கூறினார்
தூத்துக்குடி: தாளமுத்து நகர் அருகே மளிகை கடையில் ₹25,000 பணத்தை திருடிய இளஞ்சிறார் உட்பட 2 பேர் கைது- போலீசார் விசாரணை
தூத்துக்குடி: திருச்செந்தூர் ரோடு முத்தையாபுரம் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழப்பு
தூத்துக்குடி: கலைஞர் அரங்கத்தில் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்த திட்டங்குளம் ஊராட்சி தலைவர் பொறுப்பு, மாற்றுக்கட்சியினர்
தூத்துக்குடி: ஹவுசிங் போர்டு காலனியில் குடும்ப பிரச்சனையில் மளிகை கடைக்கு தீ வைத்த நபர் கைது
தூத்துக்குடி: தாளமுத்துநகர் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், 2022-2023ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது
தூத்துக்குடி: புதிய பஸ் நிலையம் அருகே ஆட்டோ திருடியவர் கைது- ஆட்டோ பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியில் பைக் விபத்தில் காயம் அடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
தூத்துக்குடி: வஉசிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் கண்காணிப்பு வார நிறைவு நாள் விழா - துறைமுக ஜஹகர்லால் நேரு கூட்டரங்கில் நடைபெற்றது
தூத்துக்குடி: பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சி சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி: மாநகராட்சி 3-வது மைல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலைப் பணியை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆய்வு
தூத்துக்குடி: மாநகராட்சி பீச் ரோட்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அருகில் புதிய கல்வெட்டு பணிகள் நடைபெறுவதை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
தூத்துக்குடி: லயன்ஸ் டவுண் 6-வது தெருவில் கடன் பிரச்சனையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தூத்துக்குடி: மாவட்டத்தில் நாளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் விபரம்