Public App Logo
Profile Picture

Coimbatore Alerts

@mettupalayam_2
5Followers
0Following
சூலூர்: சூலூர் தென்றல் நகர் பகுதியில் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் போராட்டம்
மேட்டுப்பாளையம்: வேடர் காலனி பகுதியில் ஆண் காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது
பொள்ளாச்சி: கோமங்கலம் சுங்கச்சாவடியில் பணம் கட்ட மறுத்த ஓட்டுவதை போலீசார் இழுத்துச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளனர்
அன்னூர்: அப்துல் கலாம் நினைவு தினத்தை ஒட்டி அன்னூரில் பள்ளி மாணவ மாணவியருக்கு ஆசிரியர்கள் அறிவுரை
மேட்டுப்பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே அறிவொளி  நகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய இருவர் கைது
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் வீத லீடர் அமைப்பு சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1974-75ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது
மேட்டுப்பாளையம்: ஆலய தரிசனம் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
மேட்டுப்பாளையம்: ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடலூர் நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து தலைவர் மற்றும் ஆணையாளர் ஆலோசனை
மேட்டுப்பாளையம்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் திமுக ஜென்சி அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மேட்டுப்பாளையம்: கூடலூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
அன்னூர்: கரியாம்பாளையத்தில் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை மண்டல பூஜை நடைபெற்றது
மேட்டுப்பாளையம்: நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் மேட்டுப்பாளையத்தில் அரசின் சலுகைகளை பெற நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் நலவாரிய உறுப்பினர் அட்டைகளை எம்.எல்.ஏ வழங்கினார்
மேட்டுப்பாளையம்: கூடலூர் நகராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு இலவச பட்டா கேட்டு வி.சி.கவினர் எம்.எல்.ஏவிடம் மனு
மேட்டுப்பாளையம்: கோழிகமுத்தி முகாமில் இருந்து சிறுமுகைக்கு யானை பராமரிப்பாளராக வந்த நபர் உடல்நலக்குறைவுஆல் உயிரிழப்பு
மேட்டுப்பாளையம்: ஜனநாயகம் திரைப்படம் வெளியானதை மேட்டுப்பாளையம் இனிப்பு வழங்கி கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர்
பொள்ளாச்சி: தமிழகத்தில் கல் இறக்க அனுமதி கோரிய கோரிக்கை குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது அமைச்சர் விக்னேஷ் பேட்டி
மேட்டுப்பாளையம்: காரமடை லாரி உரிமையாளர் மண்டபத்தில் ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் வருவாய்த்துறை அறிவிப்பு
மேட்டுப்பாளையம்: மெத்தபெட்டமின் கடத்திய நான்கு பேரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 1989 மற்றும் 90களில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது
அன்னூர்: அன்னூரில் சின்ன அம்மன் பெரிய அம்மன் கோவில் குண்டம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்துக்கு புதிய பாசன திட்டத்தை ஏற்படுத்த சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்த விவசாயிகள்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் காரில் சென்ற இளைஞர்கள் காரில் மேல் அமர்ந்து கொண்டும் கார் கதவுகளில் அமர்ந்தும் சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பு
பொள்ளாச்சி: த.வெ.க ஆட்சி பழனிக்கு மொட்டை அடிக்கிறது பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்
மேட்டுப்பாளையம்: வீரபாண்டி பிரிவு ஸ்ரீராம் கார்டன் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழாவில் எம்எல்ஏ பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார்