தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கிடந்த 27ஆம் தேதி விநாயகர் சிலைகளை முன்னிட்டு ஆங்காங்கே , சிலைகள் நிறுவி அவற்றுக்கு சிறப்பு பூஜை இருமத்தூர் தென்பெண்ணையாற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது , அவற்றில் முழுமையாக கரைக்கப் படாமல் சிலைகள் திட்டுகளாக காட்சியளிக்கிறது ,