நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரதி மாதம் முதல் வெள்ளிக் கிழமை வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், இரண்டாவது செவ்வாய்; கிழமை நாகப்பட்டினம் (ஒரத்தூர்) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 05.09.2025 ஆம் நாள் நடைபெறவிருக்கும் முகாம் மிலாடி நபி பண்டிகை அரசு விடுமுறை தினம் என்ப