முருகன் குறிச்சி நேருஜி கலையரங்கில் இன்று காலை 11:30 மணியளவில் தலைமை ஆசிரியர்களுக்கான அடைப்பு தேர்வு ஆய்வு கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும் பொழுது.